Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விலங்குகள்

வியக்கத்தகுந்த விலங்குகள் – அபூர்வமான, ஆச்ச‍ரியமான, வித்தியாசமான, அட்ட‍காசமான, அரிய தகவல்கள்

வியக்கத்தகுந்த விலங்குகள் - அபூர்வமான, ஆச்ச‍ரியமான, வித்தியாசமான, அட்ட‍காசமான, அரிய தகவல்கள் வியக்கத்தகுந்த விலங்குகள் - அபூர்வமான, ஆச்ச‍ரியமான, வித்தியாசமான, அட்ட‍காசமான, அரிய தகவல்கள் இந்த உலகெங்கும் அபூர்வமான, ஆச்ச‍ரியமான, வித்தியாசமான, அட்ட‍காசமான அரிய தகவல்களால் நிறைந்துள்ள‍து. அந்த வகையில் (more…)

பறவைகள், விலங்குகள் நிலநடுக்கத்தினை அறியுமா? – வீடியோ

சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும், விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. உண்மையில் விலங்குகள் பூக ம்பத்தை உணர்கி ன்றனவா என் பதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரம் இல்லை. அறிவியல் அதை ஏற்றுக்கொள்வதும் இல் லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோ னேஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள், பூகம்பம் வருவதை முன் கூட்டியே தெரிந் (more…)

மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் விலங்கு

கீரிப்பிள்ளை இனத்தைச் சேர்ந்த இந்த விலங்குகள் ஆபிரிக்க நாடுகளில் பெருமளவு காணப்படு கின்றன. நீண்டவால், பின்னங்காலை ஊன் றி நிற்றல் என்பன இவற்றின் சிற ப்பம்சங்கள். முழு அளவில் வளர்ந்த இந்த வகை மிருகம் ஒன்று தனது குட்டி யையும் தாவிக் கொண்டு கிட்டத் தட்ட மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் கொ ண்டது. தாங்கள் இருக்கும் சூழலில் தங்க ளுக்கு ஏதும் ஆபத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ளத்தான் இவை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar