Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விளக்கம்

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் - நடிகை நிக்கி கல்ராணி அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் - நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அறிமுகமான (more…)

ஆன்மிக அரசியல் குறித்து ரஜினி புது விளக்கம்

ஆன்மிக அரசியல் குறித்து ரஜினி புது விளக்கம் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற‍ ரசிகர்களுடையா ஒளி ப்பட (more…)

பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் “நேரடி” விளக்கங்கள் – வீடியோ

தீர்க்க‍முடியாத பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத் துவர்களின் நேரடி விளக்க‍ங்களை (more…)

தாம்பத்தியம் தொடர்பான தம்பதிகளின் சந்தேகங்களும், மருத்துவரது விளக்கங்களும் – வீடியோ

தாம்பத்தியம் தொடர்பான தம்பதி கள், தொலைபேசி மூலம் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பாலியல் மருத்துவர் திரு. அசோகன் அவர்கள் விளக்கங்க ளை அளித்து ள்ளார். சன் தொலைக் காட்சியில் டாக்டர் எகஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற‍ (more…)

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது. . எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை (more…)

பெண்ணுறுப்பில் செயற்கைமுறையில் (I.U.I) விந்தணு செலுத்தும் சிகிச்சை – வீடியோ

திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகு ம். க‌ணவனின் விந்தணுக் களை ஒரு குழா ய் மூலமாக மனைவியின் கருப்பையினுள் செலுத் தி பெண்ணை கருவறச் செய்ய‍லாம் இந்த முறைக்கு ஆங்கிலத்தில் IUI என்பார் கள்இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் பெறப்படும் விந்தணுக்களை சேகரித்து கொடுக்க,. இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் மருத்துவர்களால் செலுத்து ம் இந்த‌ முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனி ன் விந்தணுக்களை பதப்படுத்தப் (PROCESS ING)பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவ து அவரது ஆணுறுப்பில் இருந்து சுய இன்பம் மூலமாக (more…)

சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்: யோகாகுரு ராம்தேவ் மேடையில் போலீஸ் கெடுபிடி. . .

டில்லியில் யோககுரு பாபாப ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது போலீஸ் நடந்து கொண்ட விதம் மற்றும் கெடு பிடிகள் தொடர்பான விஷயங்க ளுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள் ளது. ஊழல். மற்றும் கறுப்பு பண த்தை விவகாரத்தை முன்நிறு த்தி காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை 4-ம் தேதி துவக்கினார். இவரது போரா ட்டத்திற்கு (more…)

தமிழக போக்குவரத்துகழங்கங்களின் நஷ்டம் ரூ.1000 கோடி: டீசல் பற்றாக்குறை குறித்து அமைச்சர் விளக்கம்

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கு கின்றன' என, அமைச்சர் நேரு, சட்ட சபையில் அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டார். டீசல் பற்றாக் குறை காரணமாக பஸ்கள் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் விளக்க மளித்தார். தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, போக்கு வரத்துத் துறை தொடர்பாக அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொடர் கேள்விகளை (more…)

பொங்கல் பையில் சூரியன்: அ.தி.மு.க. குற்றச்சாட்டு: அமைச்சர் விளக்கம்

சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுமணி பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் சரியான திட்டங்கள் இல்லாததால் சாலை விபத்துகள் அதிகமாகி உள்ளது. இலவச திட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில்தான் கொடுக்கப் படுகிறது. ஆனால் இலவச பொங்கல் பையில் கூட உங்கள் கட்சி சின்னத்தை போட்டு கொடுக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அப்படி (more…)

“நப்பின்னை நாயகன்”: திருப்பாவை (பாடலும் விளக்கமும்)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன், நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்! வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்! பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! விளக்கம்:- நந்தகோபாலன் மதம் பொழிகின்ற யானைகளை கொண்டவன். நீங்காத தோள் வலிமை உடையவன். அவனது மருமகளே! மணங்கமழும் (more…)