Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விளக்கெண்ணெய்

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌ சிறிதளவு பன்னீருடன் கொஞ்சம்போல வெங்காயச்சாறு அவற்றுடன் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்கள் விட்டு பயத்தம் மாவு கொஞ்சம் கலந்து, கருத்துப்போன கழுத்தைச் சுற்றி தினமும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுத்துப் பகுதியில் கீழிறுந்து தாடை வரை மேல்நோக்கி மசாஜ் செய்து வர வேண்டும். உங்கள் கழுத்தின் அழகை சீர்குலைத்த கருமை நீங்கி அழகு பெறும். #அழகு, #கழுத்து, #கருமை, #கருப்பு, #மசாஜ், #வெங்காயம், #வெங்காயச்சாறு, #விளக்கெண்ணெய், #பன்னீர், #விதை2விருட்சம், #Beauty, #neck, #blackness, #black, #massage, #onion, #onion_juice, #gingerbread, #paneer, #vidhai2viutcham #vidhaitovirutcham

சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால்

சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால் சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால் உங்கள் கூந்தல் வறட்சியின்றி, செழித்து ஆரோக்கியமாக வளர்ந்து கவர்ச்சியாக (more…)

நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . .

நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . . நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . . ராத்திரி நேரத்தில் நாட்டு வாழைப்பழத்தை எடுத்து அதை விளக்கெண் ணெயில் முக்கி சாப்பிட்டால் . . . சாதாரண (more…)

விளக்கேற்றுவதன் பலன்கள்

நெய்தீபம் - ஞானம் ஏற்படும். நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது. இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம் விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும் ஒரு முக தீபம் - மத் (more…)