Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விளம்பரம்

கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி

கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி

கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா(ஸ்டோர்ஸ்) அருளுடன் நடிக்க மாட்டேன் - நயன்தாரா அதிரடி தற்போது நம் தமிழ் சினிமாவில் இளைஞர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாள மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவர் தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக இவரை அழைத்து வருகிறார்கள் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய திரைப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பிரபல துணிக்கடை அதிபராக இருக்கக்கூடிய சரவணன் அருள் தன் துணி கடை விளம்பரங்களில் தானே நடித்துவருகிறார் இவரது துணி கடை விளம்பரங்களில் இவர் பிரபல நடிகைகளுடன் நடனமாடி தனது துணிக்கடையை பிரபலமாக்கி வருகிறார் இவர் தற்போது நடிகை நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்க வ

என்னைக் கவர்ந்த சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் – வீடியோ

  சமீபகாலமாக என்னைக் கவர்ந்த இன்னொரு விளம்பரம் இது! ஆம், இந்நிறுவனத்தின் முந்தைய விளம் பரங் கள் அனைத்தும் அனைவரையும் கவரு ம் விதத்திலேயே படமாகப்பட்டுள்ள‍து. தற்போது அதே நிறுவனம் வேறு கோண த்தில் தங்களது நிறுவனத் தயாரிப்பி னை பிரதானப் படுத்தியுள்ள‍து. இந்த விமர்சனத்தை விதை2விருட்சம் வாயி லாக தங்க ளோடு பகிர்ந்து கொள்வதில் பெரு (more…)

என்னை கவர்ந்த குளியல் சோப் விளம்பரம் – வீடியோ

  சென்ற முறை நமது விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர விம ர்சனம் என்ற வகையினத்தில் என்னை கவர்ந்த பேசாமல் பேசிய விளம்பரம் என்ற தலைப்பில் நான் எழுதிய விமர்சனத்திற்கு பல் வேறு தரப்பினரிடமிருந்தும், மின்னஞ்சல் மூலமாகவும், கருத்துக்க ளின் வாயிலாகவும், கைபேசி மூலமாக, நேரடியாகவும் தெரிவித்த‍ பாராட்டுக்களையும், வாழ்த்துக்க ளையும் கண்டு நான் மெய் சிலிர்த்து ப்போனேன். எனது விமர்சனத்தை பாராட்டிய அன்புள்ள‍ங்களுக்கும், எனது விமர்சனத்தை வாழ்த்திய கரங்களுக் கும் எனது நன்றியினை விதை 2விருட்சம் சார்பாக தெரிவி த்து க்கொள்கிறேன். இதனடுத்த‍ படியாக இன்னொரு விளம்பரமும் என்னை கவர்ந்துள் ள‍து. அதை பற்றிய எனது விமர்ச னத்தை விதை2விருட்சம் இணை யம் மூலமாக உங்களோடு பகிர்ந் து கொள்வதில் நான் பெருமகிழ்ச் சி அடைகிறேன். விளம்பரத்தில் பதிவான‌ காட்சிகள் ம‌ழலை மொழி பேசும் சிறுமி மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத் துடனும் ச

கலைஞர் டி.வி.க்கு பணம் கொடுத்தது ஏன்? விளக்கம் கேட்கும் சிபீஐ

2ஜி வழக்கில் அடுத்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போ து இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் கலைஞர் டி.வி. க்கு பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர் பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ÷இந்த நிறுவனங்களிடம் இவ்வாறு விளக்கம் கேட்பதால் குற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அர்த்த மில்லை என்றும் (more…)

காரித்துப்பி விளம்பரம்

ரூர்:கரூர் வந்த காங்கிரஸ் சேவாதள மாநில அமைப்பாளரின் படம் இடம்பெற்ற பேனரில், "காரித்துப்பி' வரவேற்பளித்து, எதிர் கோஷ்டியினர் புதிய வகையில் விளம்பரம் தேடினர் .கரூர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளராக ஏ.செல்வராஜ் உட்பட புதிய நிர்வாகிகளை, மாநில சேவாதள அமைப்பாளர் கே.செல்வராஜ் நியமித்தார். இதற்கு ஏற்கனவே மாவட்ட முன்னாள் சேவாதள அமைப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூரில் நேற்று மாவட்ட சேவாதள நிர்வாகிகள் கூட்டம், புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் சேவாதள மாநில அமைப்பாளர் செல்வராஜ் பங்கேற்க வந்தார்.செல்வராஜை கண்டித்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில், ஒரு பேனரில், "அவரது படம் மற்றும் கண்டன வாசகம் எழுதி, காரித்துப்பி வரவேற்கிறோம்' என எழுதி வைத்திருந்தனர். நேற்று காலை 11 மணியளவில் அந்த பேனர் முன், முன்னாள் சேவாதள அமைப்பாளர் பாலச்சந்தர்,