Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விழா

ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை அம்மா என்றழைப்ப‍தா? — சாமியார் அதிரடி பேச்சு

ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை  அம்மா என்றழைப்ப‍தா?-- சாமியார் அதிரடி பேச்சு ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை  அம்மா என்றழைப்ப‍தா? -- சாமியார் அதிரடி பேச்சு பெற்ற தாய்க்கு பிறகு அம்மா என்று அழைக்க கூடியவர் காரைக்கால் அம்மையார் தான். ஊழல் வழக்கில் (more…)

ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! – மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்!

ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! - மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்! ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! - மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்! பொதுவாக வயதிற்கு வருதல் என்பது ஆண் பெண் ஆகிய இருபாலாருக் கும் நடக்கும் ஒரு (more…)

“கழுதைக்கு கழுதை கதை தான் தெரியும்! – ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் பதிலடி – – வீடியோ

மதுரையில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை குறித்து சாடிப் பேசியபோது... "கழுதை புத்திக்கு (more…)

டி.டி.எச்-ல் விஸ்வரூபம் – கமல் சூடான பேச்சு – வீடியோ

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சந்திப்பில் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்-ல் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பை (more…)

சென்னையில் உள்ள அண்ணா நினைவு வளைவை அகற்ற, தான் உத்தரவிடவேயில்லை – முதல்வர் ஜெயலலிதா

சென்னையில் உள்ள அண்ணா நினைவு வளைவை அகற்ற, தான் உத்தரவிடவேயில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள் ளார்.   இது குறித்து அவர் வெளி யிட்டுள் ள அறிக்கையில் கூறியிருப்பதா வது,   ஏமாற்றுவதையே தொழி லாகக் கொண் டிருப்பவரும், கபட நாடக ங்களை நடத்துவதில் கைதேர்ந்த வருமான திமுக தலைவர் கருணா நிதி, "பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு'' அகற்றும் பிரச்சினையில் நான் ஊரை ஏமாற்ற நினைப்பதாக (more…)

நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய‌ நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல்கள் * இளந்தளிர்களின் பொன் மாலைப் பொழுது * நம் உரத்த‍ சிந்தனையின் 28ஆம் ஆண்டு மலர் வெளியீடு * ந‌லப்பணிகளில் நல்லோர் வங்கி * சிறந்த  சமூக சேவைக்காக வழங்கப்ப‍டும் சேவை ஒளி விருது * சிறந்த செயல்பாட்டிற்கான  விருது * நம் உரத்த‍ சிந்தனையின்  நட்சத்திர வாசகர் விருது * சிறந்த இலக்கிய அமைப்பிற்கான  விருது ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வாசக நெஞ்சங்கள் தவறாமல் க (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)

27/12/1911-ல் கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தேசிய கீதம்

தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு, நூ றாண்டுகள் ஆகின்றன. ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜன கன மன' என்ற பாடல், முதன் முதலாக 1911ம் ஆண்டு டிச., 27ம்தேதி, கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.  நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்த பாடலை தேசிய கீதமாக்க முடிவு செய் யப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்க, இந்த பாடல் எழுதப்பட்டதா ல், இதற்கு பதில் பன்கிம் சந்திர சட் டோபாத்யாயா எழுதிய "வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க, ஒரு தரப்பி ல் வற்புறுத்தப்பட்டது. ஆனால், இந்த பாடலில், "துர்கை' பெயர் வருவதால், அதை மற்ற மதத்தினர் ஏற்க மாட்டார்கள் என்பதால், ஜன கன மன பாடல், கடந்த (more…)

போடி. எம். புவன ரட்சாம்பிகையின் கீபோர்டு இசை – வீடியோ

தங்களின் தனித் திறமைகளான பாட்டு பாடுவதிலோ, நடிப்பதி லோ, கவிதை கதை, கட்டுரை எழுதுவதிலோ உங்களுக்கு திற மை இருந்தால் அதை ஊக்கு விப்பதில் விதை2விருட்சம் பெருமையடையும். மேலும் தங்களுக்கு இருக்கும் மேற்சொ ன்ன தனித் திறமைகளை உல கிற்கு எடுத்துக்காட்டும் ஓர் உன் ன‍த செயலை (more…)

கண்தானம் செய்வது எப்படி?

இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வை யற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar