Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விழுங்கிய

விசிலை விழுங்கிய எஸ்.வீ.சேகர் படும்பாடு – வீடியோ

நம்மில் பலபேர் குழந்தைகளுக்கு விளையாட்டு காணும் சாக்கில் எதையாவது வாயில்போடுவது போல பாவலா காட்டிவிட்டு, அதை கையில் மறைத்துவிட்டு, குழந்தைகளிடம் நான் அதை விழுங்கிவிட்டேன். என்று கூறி யும், பின் அதை வாயிலிருந்து வெளியில் எடுப்ப‍து போல பாவ லா காட்டிவிட்டு கையிலிருந்த விசிலை குழந்தைகளிடம் எடுத்துக்காட்டி, குழந்தைகளை சிரிக்க‍ வைத்த‍ அனுபவம் உண்டு. பல நேரங்களில் (more…)

பெரிய விலங்குகளை மலைப்பாம்பு உண்ணும் காட்சிகள் – வீடியோ

பெரிய பெரிய விலங்குகளை எல்லாம் பாம்புகள் உண்ணுகின்ற காட்சியையே நீங்கள் பார்க்கிறீர்கள். மலைப்பாம்பு, புடையன் போன்ற பாம்புகள் காட்டு வில ங்குகளை எல்லாம் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள வன உயிரியல் புகைப்படப் (more…)

பல்புகளை விழுங்கிய பாம்பு (படங்கள்)

இரண்டு ஒளிரும் பல்புகளை 4 அடி நீளமுள்ள மெல்லிய பாம்பு விழுங் கியது. பாம்பின் வயிற்றுக்குள் பல்புகள் ஒளிரும் நிலையிலேயே இருப்ப‍ தால் ஏதோ எக்ஸ்ரே எடுத்தாற்போல் அதன் (more…)

மனிதனை விழுங்கிய அனக்கோன்டா பாம்பு – வீடியோ

அனக்கோன்டா பாம்பு மிகவும் பெரிய பாம்பு என்பதும் அது ஒரு மனித விழுங்கி என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். அப்படி மனிதனை விழுங்கிய அனக்கோன்டாவைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்