Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விழும்

“கர்பிணிகளை பாதிக்கும் செர்விக்கல் இன் கான்ஃபிடன்ஸ் – ஓர் அதிர்ச்சி தகவல்!” – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

மனித உயிர்கள் உருவாகும் இடம், கருப்பை. பெண்களிடம் இருக்கும் அற்புதங்கள் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்பு, பெண் உறுப்பின் கடைசி பகுதியில் தசைக் கோளம் போல் அமைந்தி ருக்கிறது. இதன் மொத்த நீளம் 7.8 செ.மீ! அகலம் 5.6 செ.மீ! பருமன் 3.4செ.மீ! கருப்பையின் மேல் பாக ம் அகன்று காணப்படும். இதற்கு `பண்டஸ்' என்று பெயர். கீழ்ப் பகுதியை கருப்பையின் வாய் என்று கூறுவோம். இது குறுகி காணப்படும். கருத்தரித்தல், கருவை தன்னோடு இணைத்து (more…)

அரிய விண்கல் விழும் அரிய காட்சி! – வீடியோ

பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ் வதை ஒருவர் வீடியோவில் பிடித்து ள்ளார். வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டு வீழ்கிறதா இல்லை பயணிகள் விமானம் வீழ்கிறதா என் று கூடத் தெரியாமல், அந்நபர் அத னை வீடியோ எடுத்துள்ளார். ஆனா ல் பின்னர் தான் அது ஒரு சிறியரக விண் கல் என்று கண்டுபிடிக்கப் பட்டது. மிகுந்த பிரகாசத்துடன் எரி ந்த வண்ணம் வந்து பூமியோடு மோதிய அந்த விண் கல்லினால் தற் போது காட்டுத் தீ மூண்டுள்ளதாக அறியப் படுகிறது. பூமியில் (more…)