Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விவசாயம்

கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ

கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ

தமிழகத்தின் தலைமகன், கலைஞரின் மலையளவு சாதனைகள் - வீடியோ தமிழகத்தின் சரித்திரத்தை கலைஞர் கருணாநிதி என்ற பெயரை விடுத்து, படிக்கவோ, எழுதவோ அல்லது பேசவோ முடியாது. அந்தளவுக்கு தனது முத்திரையை பதித்துச் சென்றவர். இவரது இல்லத்தில் இவரது அறைக்குள் செல்லும் வழியில் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது என்ற வாசகம் பளிச்சிடும். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தம்பியாக, தமிழகத்தின் தலைமகனாக இருந்து, தாழ்ந்த தமிழகத்தினை தலையை நிமிர்த்தி பெருமை கொள்ளச் செய்தவர். அவரது மலையளவு சாதனைகள் சிலவற்றை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதோ அந்த காணொலி https://www.facebook.com/watch/?v=749212502548304 #கலைஞர், #கருணாநிதி, #கட்டுமரம், #திமுக, #திராவிட_முன்னேற்ற_கழகம், #தமிழ்நாடு, #தாழ்த்த‍ப்பட்டோர், #தலித், #விவசாயம், #இலவசம், #மின்சாரம்
பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால்- ஆன்மீக அலசல்

பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால்- ஆன்மீக அலசல்

பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால், நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் - ஆன்மீக அலசல் பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால், நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் - ஆன்மீக அலசல் எந்தவொரு கடவுளை வணங்குவதாக இருந்தாலும், எந்தவொரு (more…)

நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு – விவசாயம்

நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு - விவசாயம் நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு - விவசாயம் தேனீ வளர்ப்பு விவசாயம் சார்ந்த‌ வருவாய் தரும் சுயதொழில் உழவர்களுக்கு நேரடியாக பயன்தரும் ஒன்று தேனி வளர்ப்பு தேனீக்களை (more…)

மழைநீரில் விவசாயம் செய்து சாதித்த நம்ம ஊர் விவசாயி- நேரடி காட்சி – வீடியோ

மழைநீரில் விவசாயம் செய்து சாதித்த நம்ம ஊர் விவசாயி- நேரடி காட்சி - வீடியோ மழைநீரில் விவசாயம் செய்து சாதித்த நம்ம ஊர் விவசாயி- நேரடி காட்சி - வீடியோ வ‌றட்சியால் விவசாயம் படுத்துப்போச்சு, மழையில்லாமல் விவசாயம் எப்ப‍டி (more…)

1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! – விவசாயத்தில் ஆச்சரியம் – நேரடி காட்சி – வீடியோ

1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! - விவசாயத்தில் ஆச்சரியம் - நேரடி காட்சி - வீடியோ 1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! - விவசாயத்தில் ஆச்சரியம் - நேரடி காட்சி - வீடியோ தண்ணீர் வறட்சி, கடன் பிரச்சனை, நொடிந்த போய்விட்டதே விவசாயம் என்று சோர்ந்து (more…)

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக (more…)

அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா?

அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா?  அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா? மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானைக்கட்டி போரடித்த சோழ வள நாடு என்றும்,ஊருக்கு சோறு போட்ட புண்ணிய பூமி இது என்றும் நமது தமிழரின் பெருமையையும், விவசாயத்தின் (more…)

ஏன்? அரசாங்கம் சாராயம் விற்கும்போது விவசாயம், செய்ய முடியாதா!

ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம், செய்ய முடியாதா ? தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகி றது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக (more…)

இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை

கிருஷ்ணகிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தில், 11 ஆண்டுகளாக இயற் கை உரம் மற்றும் மருந்துகளை தானே தயாரித்து, அதன்மூலம் தென் னை, மா, வாழை போன்ற பயிர் களை, 75 வயது முதியவர் சாகு படி செய்து, சாதனை புரிந்து வரு கிறார். விவசாயத்தில், ரசாயன உரங்க ள் பயன்பாட்டால், மனிதனினுக் கு பல்வேறு நோய் ஏற்பட்டு வரு கிறது. இதை தவிர்க்க, விவசாயி கள், இயற்க்கை உரங்களை பய ன்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்க ளாக கோரிக்கை விடுத்து வருகின் றனர். சில ஆண்டுகளாக, விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்தை நோக்கி பயணப்பட துவங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு, (more…)

விவசாயம் செழிக்க 7 வயது சிறுமி நரபலி

    சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 7 வயது சிறுமி நர பலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரி னை தொடர்ந்து இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் பிஜப்பூர் மாவட் டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமா ன இங்கு விவசாயம் சரிவர நடக்கவி ல்லை என கூறப்படுகிறது. இந்நி‌லை யில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த (more…)

உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க‍ இதோ வழிமுறைகள்

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு (more…)

தமிழகத்திலுள்ள‍ விவசாய நிலங்களின் பட்டா / சிட்டா விவரங்களை அறிய . . .

தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் "அ"பதிவேட்டின் படி நில விவரங்க ளை கீழுள்ள‍ லிங்குகளை கிளிக் செய்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar