Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விவாகம்

ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்

ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்

ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் ஓய்வுபெற்ற‍ பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விட அவரது மனைவி அஞ்சலி நான்கு வயது மூத்தவர் என்று சொல்கிறார்கள். இவரைப்போன்றே பல ஆண்கள், தங்களை விட வயது அதிகமுள்ள‍ பெண்களையே திருமணம் செய்து கொள்ள‍ நினைக்கின்றனர். அது தவறு எப்போதும் ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே அந்த ஆண் திருமணம் செய்து கொள்ள‍ வேண்டும் அதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக‌ பெண்களுக்கு 45 – 50 வயதினுள் மாத விடாய் சுழற்சி நின்று விடும். பெரும்பால பெண்களுக்கும் 40 வயதிலிருந்தே பெண்கள் உடலுறவின் மீதிருக்கும் நாட்டம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் நாட்டம் இருக்கும். இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோ

மூன்று முடிச்சு எதற்காக ?

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு என்பதை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது. 1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ,  படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, (more…)

“மாதம் மும்மாரி பெய்கிறதா?” இதன் உட்பொருள் . . .

மன்ன‍ராட்சி காலத்தில், மன்ன‍ர் மந்திரியைப் பார்த்து, "மாதம் மும்மாரி பெய்கிறதா மந்திரி?' என்று கேட்பாராம். "ஆம் மகாராஜா!' என்று பதில் சொல்வாராம் மந்திரி. "ராஜா என் றால் அரண்மனையை விட்டு வெளியே போவதே இல்லையா? மழை பெய்வது ம், வெயில் காய்வதும் கூட தெரியாமல் ஒரு ராஜாவா?' என்று கேட்காதீர்கள்; அது அந்தக் காலம். மாதம் ¬மும்மாரி என்பது என்ன கணக்கு என்றால், வேதம் ஓதும் வேதியற்கொரு மழை, நீதி வழுவா செங்கோலுக்கொரு மழை, பத்தினிப் பெண்களுக்கொரு மழை என்றனர். வேதாத்யானம் ஒழுங் காக செய்து வருவதால், (more…)