Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விவேகானந்தர்

"காயத்ரி மந்திரம்" – விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்… காயத்ரி மந்திரமே!

காயத்ரி மந்திரம்- விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! காயத்ரி மந்திரம் - விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் வியந்து போற்றிய காயத்ரி மந்திரம் குறித்த சில தகவல்கள்: காயத்ரி மந்திரத்தினைப்பற்றி சுவாமி விவே கானந்தர் குறிப்பிடும் பொழுது, (more…)

கண் கலங்கிய விவேகானந்தர் – நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம்

கண் கலங்கிய விவேகானந்தர்!- நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம் கண் கலங்கிய வீரத்துறவி விவேகானந்தர்!- நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம்   “வீரன் ஒருநாள் தான் சாகிறான், கோழை தினமும் சாகிறான்…’ என்று வீரமொழி பேசிய விவேகானந்தரே ஒருசமயம் (more…)

த‌னது அம்மாவை பற்றி சுவாமி விவேகானந்தரே சொன்ன‍ வரிகள் இவை! (அரிய படங்களுடன்)

த‌னது அம்மாவை பற்றி சுவாமி விவேகானந்தரே சொன்ன‍ வரிகள் இவை! (அரிய படங்களுடன்) த‌னது அம்மாவை பற்றி சுவாமி விவேகானந்தரே சொன்ன‍ வரிகள் இவை! (அரிய படங்களுடன்) தாய்மையைப் போற்றுதல் என்னும் பண்பு சுவாமி விவேகானந்தரிடம் முழுமையாக வெளிப்பட்டது கீழ்க்காணும் வாசகங்கள் அதைப்பறைசாற் றும் விதத்தில் அமைந்துள்ளன. எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள் இவ்வுலகில் (more…)

விவேகானந்தர், ரமண மகரிஷி உட் பட பல மகான்கள், ஞானப் பொக்கிஷமாகக் கருதும் "அஷ்டவக்ர கீதை"!

ப‌கவத் கீதைப்போன்றே அறிஞ பெருமக்க‍ளால் பெரிதும்போற்ற‍ப் படும் அஷ்டவக்ர கீதை! - அரிய தகவல் அர்த்தம் மிகுந்த அஷ்டவக்ர கீதை! கீதை என்றதும் உடனடியாக நம் நினைவிற்கு வருவது ஸ்ரீ மத் பகவத் கீதை தான். ஆனால் பகவத் கீதையைப் போலவே உத்தவ கீதை, சிவ கீதை, ஹம் ச கீதை, ராம கீதை, அவதூத கீதை, அஷ்ட வக்ரகீதை முதலான பலகீதைகள் இருக்கின்றன. அவற்றில் (more…)

விவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன்? (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) – வீடியோ

விவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன்? (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) - வீடியோ ஆம்! கீழுள்ள‍ வீடியோவை பார்த்தீர்களேயானால், (more…)

"சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்துகொள்வதால் என்ன நன்மை?! –

மன‌நிலையில்இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்யமுற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக்கொள்கி றான். * தீமையைச் செய்வதால், நமக்கு நாமே தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் (more…)

தேவதாசியிடம், “என் கண்களை திறந்துவிட்டாய்? என்றுகூறி கண்ணீர் விட்ட‌ விவேகானந்தர்!

கேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன் அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண் டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்) விவே கானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார். அரண்மனை யில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மகா ராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத் தி தேவையான வசதிகளை செய்து தந்தார். மன்னர் ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர். கச்சேரிகளும் நாட்டிய நிகழ்ச் சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ் வப்போது அரண்மனையில் நடப்பது வழக்கம். அப்படித்தான் அன்று ஒரு நாட்டிய (more…)

“எது உண்மையான தியானம்?” – வீரத்துறவி

ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது, ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வரமாட் டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரிய மான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகி றேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் (more…)

விவேகானந்தரும், விலைமாதுவும்!

கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல் லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். 'உல் லாசம்' என்பதற்கு இன்னொரு உள் அர்த்த மும் உண்டு என்பதை அறியாத விவேகா னந்தரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு அவர் களுடன் சென்றார். இவர்கள் சென்ற வண் டி ஒரு மாளிகையின் முன்பாக நின்றது. எல்லாரும் இறங்கினார்கள். மாளிகைத் தோட்டத்தில் விருந்து பாட்டு, கூத்து. என் று கலகலப்பாக (more…)

இது விவேகானந்தர் சொன்ன‍து – “நீங்கள் பெண்கள் என்பதற்காக நான் உங்களுக்கு உதவ வேண்டுமா, என்ன?”

மேன்மக்கள் அனைவருமே பெண்மை யை மதிப்பவர்கள். பெண்மையை மதிப் பவர்கள் அனைவரும் மேன் மக்களே. மேன்மக்கள் அன்புகாட்டி பெண்களை அடிமை கொள்ள மாட்டார்கள். மாறாக, பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அவ ர்கள் முன்னேறுவ தையே விரும்புவா ர்கள். உண்மையிலேயே பெண்மைக் (more…)

தனிமனித ஒழுக்கம் அவசியம்… ! – சுவாமி விவேகானந்தர்

ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ சில விஷயங்களில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பொறாமை, சந்தேகம் போன்றவற்றை முற் றிலும் ஒழிக்க வேண்டும். நல்லவர்களாக இருக்கவும், நன்மையைச் செய்யவும் முயற் சி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதனை மேம்படுத்தும் விஷயங்களாகும். கற்பு நெறியிலிருந்து ஆண்களும், பெண்களும் தவறுவதுதான் ஒரு நாட்டின் அழிவி ற்கு முதல் அறிகுறியாகும். சமுதாயத்தில் கற்புநெறி தவறுதல் என்னும் கேடு நுழைந்து (more…)