Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஷத்தன்மை

உண்ட உணவில் விஷத்தன்மையா? சந்தேகம் வந்தால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவைகள்

உண்ட உணவில் விஷத்தன்மையா? சந்தேகம் வந்தால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவைகள் உண்ட உணவில் விஷத்தன்மை இருந்ததாக சந்தேகம் வந்தால், விரைந் து நீங்கள் செய்ய வேண்டிய சில முன்னெச்ச‍ரிக்கை செயல்கள்   நமது உடலுக்கு ஒவ்வாத சில உணவு வகைகள் அல்லது காலாவதியான கெட்டுப்போன உணவுகளை (more…)

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar