Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஷம்

விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! – அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல்

விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! - அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல் விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! - அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர்களிடம் எதிர்நீச்ச‍ல் போ ட்டு முன்னேற வேண்டும் என்ற எண்ண‍ம் இருப்ப‍தில்லை. எதற்கெடுத்தா லும் தற்கொலைதான் விடிவு என்ற அந்த விபரீத முடிவுக்கு வந்து, மரண த்தை தழுவுகின்றனர். பள்ளித் தேர்வில் தோல்வியா?  அம்மா அப்பா திட்டினார்களா? அடித்தார் களா? பள்ளியில் ஆசிரியர் திட்டினாரா? அடித்தாரா? நண்பன் ஏதேனும் (more…)

தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! – நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல்

தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! - நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல் தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! - நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல் தேள்  கொட்டினால்,, உயிருக்கே ஆபத்து, அல்ல‍து நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்றெல்லாம் இதுநாள் வரை (more…)

அவசர காலத்தில் என்னென்ன‍ முதலுதவிகள் செய்ய‍வேண்டும்

இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகித ம் பேர், மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட முதல் ஒரு மணி நேரத் தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளி விவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர் களுக்கு முறையான முதல் உதவி கிடை த்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப் பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையான தாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது. ஆபத்தான தருணங்களில் எத்தகைய (more…)

கொடிய விஷம் கொண்ட தேளை உண்ணும் மனிதன் – வீடியோ

பிரித்தானியாவை சேர்ந்த லூயிஸ் என்ற இளம் வாலிபர் இந்த கொடிய வேலையை செய்கிறார். நாமெல்லா ம் தேளை கண்டாலே அலறி அடித் துக் கொண்டு ஓடும் மனிதர்கள். ஆ னால் இந்த வாலிபர் மிகவும் (more…)

கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தோடு விளையாடும் சிறுமி

கொடிய விஷம் கொண்ட இந்த ராஜநாகத்தோடு விளையாடு வதுதான் கஜோல்கான் என்ற இந்த எட்டு வயதுச் சிறுமி யின் பிடித் தமான பொழுதுபோ க்கு. ஏற்கனவே மூன்று தட வைகள் இந்த நாகம் அவரைத் தீண்டி யுள்ளது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது தனக்கு விருப்பமான நண்பன் இந்த நாகம் தான் என்கிறார் கஜோல்கான். இதேபோல் (more…)

சிலந்தி கடித்தால், ஆண்களின் “செக்ஸ்” உணர்வு அதிகரிக்கும் – ஆய்வில் புதிய தகவல்

பொதுவாக சிலந்தி பூச்சிகள் கடித்தால் உடலில் காயங்கள் ஏற்படும். அதன் மூலம் நோய்கள் உருவாகும். ஆனால் பிரேசிலியன் வகை சிலந்தி பூச்சிகள் கடித்தால் ஆண்களின் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை அமெரிக் காவில் ஜார்ஜியா மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற் கொண்டனர். அப்போது, பிரேசிலியன் வகை சிலந் தியின் விஷம் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை தூண்டி நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க செய்ய வல்லது என கண்டறிந்தனர். இந்த வகை சிலந்தி பூச்சிகள் தெற்கு மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar