Sunday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஸ்வரூபம்

படம் துவங்கும்முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமானாலும் செய்யலாம்! – கமல்ஹாசன் அதிரடி

ஒரு படம் துவங்கும்முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமானாலும் செய்யலாம்! - நடிகர் கமல்ஹாசன் அதிரடி  'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூ பம் 2' படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளு க்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ' விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங் கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதனைத் தொ டர்ந்து 'விஸ்வரூபம் 2' எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தெரிந்த து. அப்படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவி ந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்', ஜூது ஜோசப் இயக்கத்தில் (more…)

‘என் வயதை மீறிய முதிர்ச்சியான வேடம் கொடுத்தாலும், நடிக்க தயாராக இருக்கிறேன்’ – ஆண்ட்ரியா

உலக நாயகன் கமல்ஹாச னுடன் தான் நடித்த‍ ‘விஸ்வ ரூபம்’ திரைப் படத்திற்கு பிறகு தனக்கு தமிழ்த்திரை யுலகில் பல முன்னணி கதா நாயகர் களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பலத்த ஏமாற்ற அடை ந்து தற்போது, ‘தரமணி மற்றும் அரண்மனை’ உட்பட சில திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகையும் பாடகியுமான‌ ஆண்ட்ரியா, ‘விஸ்வரூபம்–2வில் இதுவரை தான் ஏற்று நடித்திராத (more…)

“இதற்கெல்லாம் நான் அருகதை உடையவனா என்றே தெரியவில்லை!” – கண்ணீருடன் கமல் பேட்டி – வீடியோ

விஸ்வரூபம் பல்வேறு தடைகளை கடந்து தமிழக த்தில் இன்று வெளியாகியுள்ள‍து. ரசிகர்களும் கமலின் புகைப்படம் தாங்கிய பேனர்களுக்கு மாலை அணிவித் தும், பாலா அபிஷேகம் செய்தும், இனிப்புக்களை வழங் கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். விஸ்வரூபம் திரையிட்ட‍ அனைத்து திரையரங்கு களிலும் வார இறுதிவரை டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவுமூலம் விற்றுத்தீர்ந்துவிட்ட‍து. விஸ்வரூபத் திற்கு கிடைத்த‍ (more…)

இந்தப்பதிவை நான் எழுதுவதால் என்னை கமல்ஹாசனின் ரசிகன் என்று நினைக்க‍ வேண்டாம்.

இப்பதிவை நான் (விதை2விருட்சம்) எழுதுவதால், என்னை கமல் ஹாசன் ரசிகன் என்றோ, கமல்ஹாசனின் ஆதரவாளன் என்றோ என்னை நினைக்க‍ வேண்டா ம். இந்தப் பதிவை நான் பொது வாகத்தான் எழுதுகிறேன். (எனது (விதை2விருட்சம்) வரி கள் யார் மனதையாவது புண் படுத்துவதாக இருந்தால் தங்கள் வீட்டு பிள்ளையை மன்னிப்ப‍தை போல என்னை மன்னியுங்கள்) இஸ்லாமிய தோழர்கள்,  தொழுகையில் ஈடுபடும்போது, ஒரு பிச்சைக்காரனும் பெருஞ்செல்வந்தனும் அருகருகே அமர்ந்து தொழுவார்கள். த‌னது அருகில் ஒரு பிச்சை க்காரன் தொழுகைக்காக அமர்கிறான் என்பதால் அந்த செல்வந்தன் அவனை (more…)

கமலின் “விஸ்வரூபம்”, பிப்ரவரி 7ல் வெளியாகிறது – தடை பல கடந்து படை பல வென்றே . . . .

தடை பல கடந்து படை பல வென்று பிப்ரவரி 7-ல் எழுகிறான் கமல் நடித்த விஸ்வரூபம் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இத்தகவலை நடிகர் கமலஹாசன் தெரிவித்துள் ளார். நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், டி.டி.எச்.- பிரச்ச னையில் இருந்து மீண்டு, கடந்த ஜனவரி 25ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியா வதாக இருந்தது.ஆனால் இத்திரைப் படத்தில் இஸ்லா மியர்கள் மனது புண்படும் படியான காட்சியகள் இடம் பெறுவதாக கூறி,  இஸ்லாமிய அமை ப்புகளில் சில எதிர்ப்பினை காட்டியது இந்நிலையில் விஸ்வரூபம் திரைப் படம் வெளியானால் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவி டும் என பயந்துபோன தமிழக அரசு இப்படத்திற்கு (more…)

தீர்ந்தது பிரச்சனை! – தமிழகமெங்கும் விஸ்வரூபம் விரைவில் . . .

விஸ்வரூபம் படப்பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசனுடன் இஸ் லாமிய அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூகமான உட ன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனை யடு‌த்து ‌ வி‌ஸ்வரூப‌ம்   ‌விரை‌வி‌ல் வெ‌ளி யா‌கிறது. விஸ்வரூபத்திற்கு இஸ்லாமிய அமைப்பு கள் எதிர்ப்பு காரணமாக தமிழகரசு தடை, அதனைத் தொடர்ந்து கமல் வழக்கு, அதன் பிறகு விஸ்வரூபத்தை வெளியிட தனி நீதிபதி அனு மதி, அதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு, மீண்டும் உயர் நீதிமன்றம் தடை என (more…)

“நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை!” – முதலமைச்சர் ஜெயலலிதா

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் ஜெய லலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின்னர் பேட்டியளித்த முதல்வர்: விஸ்வரூபம் பிரச்னைக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண் டும் என்றும் அதற்கு அரசு உறுதுணையாக (more…)

” நாங்க இருக்கோம் ” – கமலுக்கு ஆதரவாக விஸ்வரூபம் எடுக்கும் ரஜினி-கமல்-அஜித் ரசிகர்கள்!

விஸ்வரூபம் என்ற பெயர் படத்திற்கு பொருந்துகிறதா என்பது படம் ரிலீசானால் தான் தெரியும் . ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கு சிறப்பாக பொருந்தியிருப்பது உறுதியே . ஒரு பக்கம் தடை செய்தே ஆகவேண்டும் என த (more…)

“தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது” – விஸ்வரூப பிரச்சனையில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு ள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர். தீர்ப்பை இன்று ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவ நீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண் டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறி யுள்ளார். தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதி க்க முடியாது என்று (more…)

முஸ்லீம்களை சகோதரனாக மதிக்கிறேன் : கமல் – வீடியோ

விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்த‍ரி த்திருப்ப‍தாக கூறி, சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட‍ ஒரு பிரிவினரின் போராட்ட‍த்தால், தமிழக அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ள‍து. இதுகுறித்து கமல்ஹாசன், முஸ்லீம்களை என து சொந்த சகோதரர்களாகவே பா (more…)

“விஸ்வரூபம்” முழுத் திரைப்படம் – வீடியோ

க‌மல் ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் இந்த விஸ்வரூபம் திரைப் படம் பல்வேறு விஸ்வரூப பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முத லில் டி.டி.எச் விவகாரம், தற்போது சிறுபான்மை சமூகத்தினரை தவ றாக சித்த‍ரிப்ப‍தாக இருக்கிறது என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar