தொப்புள் கொடியுடன் ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டை குழந்தைகள்! – புகைப்படம்
தொப்புள் கொடிகூட அகற்றப்படாமல் அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டைக்குழந்தைகள், சில நாட்களு க்குமுன் மீட்கப்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்கு பேட்டரில் வைக்கப்பட்டு, அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது.
மேலும் இந்த இரட்டை குழந்தைகளை (more…)