Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீடியோக்களை

வீடியோக்களை, புகைப்படங்களை பகிர பேஸ்புக் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடு

வீடியோக்களை, புகைப்படங்களை பகிர பேஸ்புக் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடு யூ டியூப், பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்ட‍ர், போன்ற பல் வேறு சமூக வலைத்தளங்களின் (more…)

யூ டியூப் வீடியோக்களை இடையூறு இன்றி தொடர்ச்சியாக பார்ப்பது எப்படி?

பாடல்களுடன் விடியோ துண்டுப் படங்கள், எந்தப் பொருள் குறித் தும் தகவல்களுடன் கிடைக்கும் காணொ ளிப் படங்கள் ஆகியவற்றை லட்சக்கணக் கில் கொண்டு இயங்கும் தளம் யு ட்யூப் தளமாகும். இதனைப் பார்த்து ரசிக்காத, தகவல் தேடாத கம்ப்யூட்டர் பயனாளர் களே இல்லை எனலாம். ஆனால், இந்த யு ட்யூப் வீடியோ படங்களை நாம் காண்கையில், (more…)

பல தரப்பட்ட வீடியோக்களை இணைக்க . . . – வீடியோ

ஆன்லைனில் பலதரப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கு சிற ந்த தளமாக YOUTUBE தளம் விள ங்குகிறது. அத்துடன் ஒவ்வொரு வீடியோ காட்சிகளையும் அதன் தொடக்க நேரம், முடிவு நேரம் என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடி யும். அத்துடன் நீங்கள் இணைத்துக் கொண்ட வீடியோக்களை பகிர்வ தன் மூலம் மற்றவர்களும் பார் வையிட வசதியளிக் கிறது http://mytube60.com/ இந்த தளம். இந்த http://mytube60.com/ தளத்தின் (more…)

ஆபாச வீடியோக்களை Youtube ல் முற்றிலுமாக தவிர்க்க

இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக் கிறதோ அதற்கு இருமடங்கு கெட் ட செய்தியையும் கொடுக்கி றது.  இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகி ப்பது இந்த youtube தளம். படிப்பி ற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக் கள் இப்படி பல வகைகளில் வீடி யோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள் ளன. youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர் க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது. முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்கு (more…)