Friday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீடியோவில்

உலகின் மிகச்சிறிய கார் – வீடியோ

P50 என்றழைக்கப்படும் இந்த மிகச்சிறிய கார் 1962 - 1965 ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. P50 காரின் நீளம் 134 சென்டிமீற்றர், அகலம் 99 சென்டிமீற்றர் ஆகும். இதன் மொத்த எடை 59 கிலோ. மணிக்கு 61 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

யார் இவர்கள்? – வீடியோ

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமரா வில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் தென்படுகின்றன.  யார் இவர்கள்? என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.  இவர்கள் வேற்றுக் கிரகவாசிகளா? நிபுணர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

யூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய

இணையத்தில் வீடியோக்களை காண பல தளங்கள் இருந்தாலும்  யூடியுப் தளம் தான் இதில் சிறந்தது. இதில் பல ஆயிரகணக்கான வீடியோ க்கள் கொட்டி கிடக்கின்றன.  சில சமய ங்களில் நாம் ஏதேனும் வீடியோ வை பார்க்கும் பொது அந்த வீடியோ வில் உள்ள பாடலோ அல்லது வசன மோ நமக்கு மிகவும் பிடித்து இருக் கும். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன் லோட் செய்வது என்று இங்கு காணலாம். இந்த வேலை யை சிறப் பாக செய்ய ஒரு (more…)

வாரணாசியில் குண்டு வெடிப்பு: 20 பேர் படுகாயம்: முக்கிய நகரங்களில் தீவிர பாதுகாப்புக்கு உத்தரவு

காசி கங்கையாற்றில் வழிபாட்டிற்காக, குழுமியிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள புனித நகரமான காசியில், ஷீத்தல காட் அருகே, கங்கையாற்றில், "கங்கா ஆர்த்தி' வழிபாடு நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை நேரத்தில் திரண்டு இருந்தனர். இதை பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரண்டு இருந்தனர். மாலை 6.30 மணிக்கு பக்தர்கள் வழிபாட்டில் மும்முரமாக இருந்த போது, திடீரென குண்டு வெடித்தது. குண்டு சத்தத்தை கேட்டு பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால், சிலர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். குண்டு வெடிப்பில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சில வெளிநாட்டு பயணிகளும் அடங்கிய

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வெடிகுண்டு வெடித்து . . . – வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஷூட்லா கேட் பகுதியில் காங்கா ஆர்த்தி என்ற நிகழ்ச்சியின் போது வெடிகுண்டுவெடித்து குழந்தை ஒன்று பலி, மேலும் 25 பேர் படுகாய மடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் மிகுந்த உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு மிகச்சிறிய குண்டுவெடிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன• சம்பந்தப்பட்ட செய்திகள் வீடியோவில்

தேன் சேகரிப்பு முறை – வீடியோவில்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட, சாகா வரம் பெற்றது எது தெரியுமா?  தேன் தான் தேனை பார்த்திருப்பீர்கள், தேனை ருசித்திருப்பீர்கள் ஆனால் அது எப்படி எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதோ உங்களுக்காக‌ தேன் சேகரிப்பு முறை - வீடியோவில்
This is default text for notification bar
This is default text for notification bar