Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீடியோவை

யூ ட்யூப் வீடியோவில் உள்ள‍ குறிப்பிட்ட‍ ஒருவரது முகத்தை மறைக்க . . .

  நாம் வீடியோ ஏதாவது பார்க்க வேண்டுமானால் முதலில் செல்வது கூகுளின் யூட்யூப் தளத்திற் கு தான். இது வரை பல் வேறு வசதிகளை அறிமுகப் படுத்திய யூட்யூப் தற்போது வீடியோவில் முகத்தை மறைக்கும் (Face Blurring) வசதியை அறிமுகப்படுத்தி யுள்ளது. நீங்கள் வீடியோவை யூ ட்யூபில் அப்லோட் செய்த பிறகு அதனை எடிட் செய்யும் வசதி இருக் கும் அல்லவா? அதில் Enhancement என்பதை (more…)

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்ய…

விஎல்சி மீடியா பிளேயர் (Vlc Media Player) கணிணியில் அனை த்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென் பொருளாக இருக்கிற து. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப்பட்டிருக் கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிக ளை விருப்பப்படி கட்செய்து கொள்ளமுடியும் . இதன்மூலம் வீடியோ கட்டராகவும் இந்த (more…)