வீடியோ, ஆடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் பார்மட்டில் எளிதாக மாற்ற
வீடியோ கோப்புகளையும், ஆடியோ கோப்புகளையும் நாம் விரும்பு ம் பார்மட்டில் எளிதாக மாற் றி அமைக்க ஒருசின்ன மென் பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென் பொருளை தரவிறக்கம் செய் து, உங்கள் கணணியில் நிறு விக் கொள்ளவும்.
இதன்பின் இந்த மென்பொரு ளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் ஆடியோ கோப்பை மாற்ற விரும்புகின் றீர்களா அல்லது வீடியோ கோப்பை மாற்ற விரும்புகி ன்றீர்களா என முடிவு செய்து அதற்குண்டான (more…)