Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீடியோ இணைப்பு

இறந்த மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் கணவன்! -திக் திக் திகில் காட்சி – நேரடி வீடியோ

11 ஆண்டுகளாக இறந்த மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் கணவன்! -திக் திக் திகில் காட்சி - நேரடி வீடியோ இறந்த மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் கணவன்! -திக் திக் திகில் காட்சி - நேரடி வீடியோ வியட்நாமில் இப்ப‍டி ஒரு உண்மைச்சம்பவம் நடந்துள்ள‍து. இதனை அங்குள்ள‍ தொலைக்காட்சி ஒன்று (more…)

ஆணின் விதைப்பையிலிருந்து விந்து உருவாவது எப்ப‍டி? – மருத்துவக்கட்டுரை – வீடியோ

ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் முக்கிய பணியாக விந்த னுக்களை உற்பத்தி செய்வது உள்ளது.  இது பெண்களின் கரு முட்டையுடன் இணைந் து ஒரு சிசுவை உருவாக்கும். இந்த விந்தனுக்கள் விதைக ளில் (testicles) இருந்து உற்ப த்தியாகும். இவ்விரு விதைக ள் விதைப்பை(scrotum)யி னுள் அமைந்திருக்கும். விதை ப்பைகள் விதையை பாதிப்பதுடன் உடலிற்கு வெளியே இருக் கும். ஒரு நாளிற்கு 3மில்லியன்ஸ் விந்தனுக்களை இவ் (more…)

வயிறு குலுங்க சிரிக்க, பாருங்க வீடியோ!

ஒர்மி எனும் பன்றிக்குட்டி செய்யும் அட்டகாசம் தான் குழந்தைகளுக்கா ன அனிமேஷன் குறும்படங்களில் இப்போது இதுவரை இந்த ஒர்மி அனி மேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என் றால் உங்களுக்காக…! ஸ்ப்ரோகெட்ஸ் 2010, நியூயோர்க் சிறுவர் திரைப்படங்களுக்கான விழா 2011 என அனை த்திலும் விருதுகளை அள்ளிக்குவித்தது இக் குறும் படம். இதன் பேஸ்புக் பேன் பேஜ்ஜும் பிரபலம். இது வரை இந்த ஒர்மி அனிமே ஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் (more…)

எலியும் பூனையும் நன்பேண்டா! – வீடியோ

யாராவது சண்டை போடுவதை பார் த்தால் ஏன்ப்ப இப்படி எலியும் பூனை யும் மாதிரி சண்ட போடறிங்க என்று கேட்பார்கள். ஏன் என்றால் பல கால ங்களாக எலியும் பூனையும் சண்டை போடுவான என்றே (more…)

மரணத்தை வென்ற‌ அதிர்ஷ்டசாலி – வீடியோ

இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே பல வேலைகள் இருந்தாலும் எல்லாரும் பொதுவாக பயப்படுவது அவர்களுடய மரணத்திற்கு தான். உலகில் பிறந்து விட்டாலே மரணம் எனபது நிச்சயமாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மரணத்தை யாராலும் பார்க்க முடியாது அதை உணர்வதுற்குள் நாம் உயிர் பிரிந்து விடும். ஆனால் ஒரு சில அதிர் ஷ்டசளிகளால் மரண வாசல் வரை சென்று மீண்டு வர முடிகின்றது. இது மிகவும் அரிதான ஒன்றாக தான் இருக்கும் இது போல அமெரிக் காவில் மரண வாயில் வரை சென்று சிறு காயம் கூட இல்லாமல் தப்பி இருகின்ற அந்த அதிர்ஷ்டசளியை இந்த (more…)

முதலை, நிறம் மாறும் வினோதம் – வீடியோ

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது கீலாங். இப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பெரிய ஏரியில் ஸ்நாப்பி என்ற முதலை உள்ளது. இது 8 அடி நீளம் உடையது. முதலைக்குரிய அனைத்து குணங்களுடனும் பார்வை யாளர்களை மிரட்டி வந்தது. இதை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த முதலை திடீ ரென நிறம் மாற தொடங்கியது. தற்போது ஆரஞ்சு நிறத்துக்கு ஸ்நாப்பி முத லை மாறிவிட்டது. இந்த அதிசயத்தை (more…)

சண்டையிடும் கரடி குட்டிகள் – வீடியோ

சண்டை இருந்தால் அங்கு காதல் பாசம் இருக்கும் என்று சொல்வார்கள். அது போல இங்கும் இரண்டு பேர் சண் டை போடுகின்றார்கள் அந்த சண்டை யில் என்ன ஒளிந்து இருக்கிறது. அந்த இரண்டு பேருமே குட்டி கரடிகள் தான் இந்த கரடிகள் வாகனங்கள் போ கும் பாதையில் வந்து சண்டை இடுவ தை வாகனத்திலிருந்து சிலர் ஆச்சரி யமாக ரசிக்கின்றனர். இவர்கள் சண் டை போடும் போது இதனு டைய தாய் கரடி எங்கே என்று கேட்கிரீர்களா? அவர் குழந்தைகள் சண்டை போடு வதை தடுக்க முடியாமல் ஓரமாக சென்று விட்டார் போல, ஒரு வேலை இவரும் அந்த அழகான குட்டி கரடிகளின் (more…)

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை – வீடியோ

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு சென்றாலும் வினோத மான மனிதப் பிற ப்புக்கள் அவ்வப்போது உலகில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக் கின்றது. இவ்வாறான ஒரு விபரீதமான மனி தப் பிறப்பினையே நாம் இன்று பார்க்கப் போகின்றோம். கிட்டத் தட்ட இச்சம்பவம் இ டம்பெற்ற காலப்ப குதியில் அமெரிக்கா வி ன் அனைத்து தொ லைக்காட்சி சானல்களிலும் இது தொடர்பான காணொளி காண் பிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். சரி அப்படி என்னதான் சம்பவம் அது? அமெரிக்காவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த பெண்குழந்தைதான் Julianna இவ ரது தந்தை ஒரு (more…)

I Love U சொல்லும் நாய் – வீடியோ

இந்த நாயை பாருங்கள் நான் உன்னை காதலிக் கிறன் என ஆங்கிலத்தில் மிக அழகாக சொல்லு கின்றது. அதன் எஜமான் கேட்க I Love U என்று ஆங்கிலத்தில் மிக அழுத்தமாக தெள்ளத் தெளிவாக (more…)

விக்டோரியன் பிரேத பரிசோதனை – புகைப்படங்கள் & வீடியோ

19ம் நூற்றாண்டுகளில் புகைப்பட ம் எடுக்கும் வழக்கம் முற்றி லும் குறைவாக இருந்தது. அப் போது வாழ்ந்த மனிதர்கள் இறந்து விட் டால் அவர்களின் முகம் அடுத்த சந்ததியர்களுக்கு தெரியாமல் மறைந்து போகிறது. அதனால் அவர்களின் அன்புக்கு ரியவர்களுக்கு கொடுக்க இறந்தவர்களின் (more…)

திருமணத்தை பற்றிய குழந்தைகளின் வேடிக்கையான சுவாரஸ்ய‌ சண்டை – வீடியோ

எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடி யோ காட்சி இன்றைய இணை ய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின் றது. இவ்வீடியோ கடந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar