Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் எச்ச‍ரிக்கையுடன் இருக்க‍ 12 ஆலோசனைகள்

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் எச்ச‍ரிக்கையுடன் இருக்க‍ 12 ஆலோசனைகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பகல் நேரங்களில் வீடுகளி ல் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இரு க்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளைய டிப்பதும், அவற்றை தடுக்க‍வரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும்  சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து ள்ள‍ன• மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல் லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதனால் காவல் துறையினர் வீட் டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் (more…)