Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீட்டிற்குள்

உங்கள் வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க …

உங்கள் வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க ... உங்கள் வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க ... வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய  *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும் நிரந்தர மாக நிலைத்திருக்க‍ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக (more…)

ஜேம்ஸ் வசந்தன் வீட்டிற்குள் 40-க்கும் மேற்பட்ட போலீசார் புகுந்து, அவரை கைது செய்த பரபரப்பு சம்பவம்

பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாசமாக திட்டிய தாகவும் எழுந்த புகாரை அடுத்து திரைப்பட இசையமைப்பாள ரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் நேற்று (ஞாயிறு) அன்று கைது செய்யப் பட்டார். நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகு ப்பாளராக அறிமுகமா கி தற்போது திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட (more…)

வீட்டிற்குள் ஒன்று, வெளியே ஒன்று எனத் தனித்தனி செருப்புகளை உபயோகிப்பது நல்ல பழக்கம்தான் . . .

பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் அனைத்துமே, நாம் நோயின்றி வாழ்வதற்காகவே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வைதான்.  ஆனால், இன்றைய நவீன உலகில், பாரம்பரிய விஷயங் களைப் புறந்தள்ளிவிட்டு ஆடம்பர விஷயத்தி ற்கு அடிமையாகி விட்டதன் விளைவு, அத்தனை வியாதிகளும் வரிசை கட்டி வரத் தொடங்கிவிட்டன.    உதாரணத்துக்கு, அந்தக் காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீட்டு க்குள் நுழையும்போதே, கால்களை நன்றா கக் கழுவிவிட்டு உள்ளே நுழையும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றோ வீட்டிற்குள் நுழைந்ததும் கால்களைக் கழுவுவது என்பதையே கைகழுவி விட்டார்கள். சில ரோ வெளியில் கிடத்த வேண்டிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar