Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீட்டில்

புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு மனநல ஆலோசகர்கள் தரும் மணக்கும் வழிகள்

புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு மனநல ஆலோசகர்கள் தரும் மணக்கும் வழிகள் புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு மனநல ஆலோசகர்கள் தரும் மணக்கும் வழிகள் திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று தகுதிக்கு மீறி செலவு செய்து (more…)

வீட்டில் பூஜையின்போது மணி அடிப்ப‍தில் உள்ள‍ ரகசியம் – நீங்களறியா அரியதோரான்மீக‌ தகவல் – வீடியோ

வீட்டில் பூஜையின்போது மணி அடிப்ப‍தில் உள்ள‍ ரகசியம் - நீங்களறியா அரியதோரான்மீக‌ தகவல் - வீடியோ பொதுவாக நமது வீட்டு பூஜை அறையில் (In Pooja Room) வைத்துள்ள‍ கடவுள் படங்களுக்கு (more…)

வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள‍ எளிய வழிகள் – வீடியோ

வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள‍ எளிய வழிகள் - வீடியோ ந‌மது வீட்டில் தெய்வசக்தி இருந்தால் நமது வாழ்க்கையில் அதீத நன்மைகளும்  (more…)

வீட்டில் கலசம் வைத்து வழிபடுவது -எப்ப‍டி -ஏன் -எதற்காக-அரியதோர் ஆன்மீகத் தகவல்

வீட்டில் கலசம் வைத்து வழிபடுவது எப்ப‍டி? ஏன்? எதற்காக? - அரியதோர் ஆன்மீகத் தகவல் வீட்டில் கலசம் வைத்து வழிபடுவது எப்ப‍டி? ஏன்? எதற்காக? - அரியதோர் ஆன்மீகத் தகவல் ஒரு குடத்தில் நீரை நிரப்பி கலசம் அல்ல‍து நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் (more…)

தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்! தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்! பொதுவாக ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில்  (more…)

வாடகை வீட்டில் வசிப்ப‍வர்கள், அந்த வீட்டையே சொந்தமாக்கிக் கொள்ள‍ சட்ட‍த்தில் இடம் உண்டா?

வாடகை வீட்டில் வசிப்ப‍வர்கள், அந்த வீட்டையே சொந்தமாக்கிக் கொள்ள‍ சட்ட‍த்தில் இடம் உண்டா? வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிக்கும் வாடகைதாரர்கள்  அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் (more…)

வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தையும் உறிஞ்சி, வீட்டை சுத்த‍ப்படுத்தும் அலங்கார செடிகள்

தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களி ல் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச்சுற்றி அழகானதோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக் கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதா ரண செடிகளுக்கு சூரிய வெளிச்ச ம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒரு வேளை அத்தகை யவை முறையாக கிடைக்காவிட்டால், (more…)

மாரடைப்பினால் உண்டாகும் மரணத்தை தடுக்கும் இருமல் (அவசர கால சுய உதவி)

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ....? வேலை பளுவின் காரணமா க, மற்றும் இதர சில பிரச்சனை கள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ள து, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் (more…)

கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது. பண்டைய காலத்தில் மக்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண் டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் பல அரிய கலைச்சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டிக் கொடுத்தனர். அதில் வைக்கப் படும் சிலைகளும் சக்தி வாய்ந் ததாக இருக்க வேண்டும் என்ப தற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத் தனர். அந்தக் காலத்தில் லிங்கத்தை அரண்மனையில் கூட வைத்து மன்ன ர்களால் வழிபட முடியும் நிலை இருந்தது. ஆனால் (more…)

உங்கள் வீட்டுத் தரை அழகாகவும், பளபளப்பாகவும் ஜொலிக்க . . .

தளத்தில் உள்ள கீரல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்  துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீரல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாரு ங்கள். கீரல் விழுந்த தடமே  (more…)

வீட்டில் எலி தொல்லையா…?

வீட்டை என்னதான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தா லும், பலரது வீட்டில் எலித் தொல்லையால் பெரும் பிரச்சனை ஏற்படுவதுண்டு. எலிகளின் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்படுவதற்கு காரணமே, அவை வீடு மற்றும் தோட்டத்தை நொடி‌ப் பொழுதில் அசிங்கமாக்கி விடுவதுதான். எலிப் பிரச்சனை யின்றி வீடு மற்றும் தோட்டத்தை வைத்துக்கொள்ள (more…)

மனைவியை ஏமாற்றிய கணவன் – அதிக வரதட்சனை கொடுத்தும் வீட்டில் சேர்க்காத மாமியார் – வீடியோ

ப‌ணத்திற்காக இளம்பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்த செய்தி யாளர் - 75 லட்சம் ரூபாய் வரதட்ச னை கொடுத்தும் மருமகளை சேர் க்காத மாமியார் - கள்ளக் காதலியு டன் தப்பியோடிய கணவனை மீட் க மனைவியின் (more…)