Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீட்டு

வீட்டுபூஜை அறையில் வைக்கக்கூடிய -வைக்கக்கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி

வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய சாமிபடங்களும் - வைக்கக் கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி... வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய சாமிபடங்களும் - வைக்கக் கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி... பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை (more…)

“எந்த” இடத்தில் “என்ன” சூழ்ச்சி இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?

இளம் வயது நட்பு தவிர்க்க முடியாதது. அவசியமானதும் கூட. இதில் பல சாதக, பாதகங்கள் உள்ளன என்பது இந்த கட்டத்தை கடந்த பிறகே உணர முடியும். இளம் வயது நட்பு தேவை தான். ஆனால் (more…)

சென்னை ஐஸ் ஹவுசில் கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி: வீட்டு உரிமையாளர் கைது

சென்னை ஐஸ் அவுஸ் கோயா அருணகிரி 4-வது தெருவில் வசிப் பவர் ராஜு (வயது 40). வங்கியில் குமாஸ்தாவா க வேலை பார்த்து வருகி றார். இவர் தனது வீட்டில் 3-வது மாடியில் கட்டிடம் கட்டி வந்தார். புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் பால்கனி பகுதி திடீரெ ன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியி ல் ஈடுபட்டிருந்த ரத்தையா, சீனிவாசன் ஆகியோரும் ரோட்டில் நடந்து சென்ற லதா, ராகவன், ஜக்ரியா ஆகி யோரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.   உடனடியாக அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கட்டிட தொழிலாளி ரத்தையா இன்று காலை சிகிச்சை பலனின்றி (more…)

உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க‍ இதோ வழிமுறைகள்

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு (more…)

சிலந்திகளிலும் ஆயிரம் வகை!

சிலந்திகளைப் பார்த்திருக்காத சுட்டிகளே இருக்க முடியாது. உங் கள் வீடுகளை நூலாம் படைக ளின் கூடாரமாக்கும் சிலந்திக ளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்தி களும் உண்டு. சிலந்திகளிலும் ஆயி ரம் வ (more…)

முதுகுவலிக்கு சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பா லானோர் சந்திக்க கூடியதா கவே உள்ளது. வயதானவர் கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இள வயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்பு வதி ல்லை. நமது உடலின் பெரும் பாலான எடை யை முதுகு தான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடைய வர்களுக்கு இப்பிரச்ச னையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.சரியான நிலை யில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிக மான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகு வலிக்கு முக்கிய (more…)

ஹோம் லோன் வாங்க…, வாங்க…

ஹோம் லோன் வாங்க... 1. ஹோம் லோன் வாங்கப் போறீ ங் களா..? அதுக்கு முன்னால கொ ஞ்சம் ஹோம் வொர்க் செய்யலா மா...? 2. இன்னொரு முக்கியமான விஷ யம்... உங்களுக்கு 21 வயது நிரம் பியிருக்க வேண்டும். அதற் கான சான்றிதழ் மிகவும் அவசியம். 3. ஏதேனும் ஒரு பேங்குல அக்க வுண்ட் வைச்சிருக்கணுமே... பாஸ்புக் கைவசம் இருக்கா..? இது ரொம்ப (more…)

ரூ. 284 கோடி வட்டி மொத்தமாக தள்ளுபடி: வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சலுகை

தேர்தலை முன்னிட்டு, அடுத்த சலுகையாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கி யவர்களுக்கான வட்டித் தொகை 284 கோடி ரூபாயை தமிழக அரசு தள்ளு படி செய்துள்ளது. தமிழகத்திலுள்ள பெரும் பான்மை யான நகரங்களில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படும் திட்டங்களில், (more…)