வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தையும் உறிஞ்சி, வீட்டை சுத்தப்படுத்தும் அலங்கார செடிகள்
தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களி ல் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச்சுற்றி அழகானதோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக் கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதா ரண செடிகளுக்கு சூரிய வெளிச்ச ம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒரு வேளை அத்தகை யவை முறையாக கிடைக்காவிட்டால், (more…)