Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வீழ்த்த

“சிரியா”வை அமெரிக்கா வீழ்த்த நினைப்பது ஏன்?

சிரியா’ என்ற நாட்டைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால், சில நாட்களுக்கு முன் ரசாய னக் குண்டு தாக்குதலி ல் 600 குழந்தைகள் உள் பட சுமார் 1,429 பேர் கொலை செய்யப்பட்ட காட் சிகள்தான் உலகின் கவனத்தை சிரியா மீது திருப்பியது!   இப்படி ஒரு 'சம்பவத்துக்காக’ காத்திருந்த அமெரிக்கா, 'இதை எங்களா ல் பொறுத்துக்கொள்ள முடியாது. சிரியாமீது போர்தொடுப்பது நிச்சயம்’ என்று வெளிப்படையாக அறிவித்து, அதற்கான ஆயத்தங்க ளையும் தொடங்கி விட்டது. மறுபுறம், 'சிரியா மீது தாக்குதல் நடத்தினால் (more…)