
கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
ஒப்பனை (மேக் அப் / Make Up)க்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்பதில் எள்ளளவும் எவருக்கும் ஐயமிருக்க இருக்க வாய்ப்பு இல்லை. அத்தகைய பெண்கள் முதலில் கவனம் செலுத்துவது கண்களில் தான். அந்த கண்களுக்கு அழகு தருவது அடர்த்தியான, மெண்மையான புருவங்கள். இதே இந்த புருவங்களில் முடி (மயிர்) இழப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது புருவ முடி வளர்ச்சி குறைவாக இருந்தாலோ அது கண்களின் அழகை கெடுத்துவிடும். ஆகவே அந்த புருவத்தை அடர்த்தியாகவும் மென்மையாக பராமரித்து, அதன் அழகை கூட்டுவதற்கு இதோ ஓர் எளிய வழி.
வெங்காயத்தின் சாற்றை எடுத்து புருவத்தில் மென்மையாக தேய்த்து, மெதுவாகவும் இதமாகவும் மசாஜ் செய்து, சுமார் 60 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுத்தாலே போதும். இந்த வெங்காய சாற்றில் உள்ள வேதிப்பொ