Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெண்ணெய்

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா? உணவு வகைகளில் இரண்டு வகை உண்டு. அவை சைவ உணவு மற்றும் அசைவ உணவு ஆகும். அசைவம் உண்பவர்கள் சைவ உணவையும் உண்பார்கள். ஆனால் சைவ உணவை விரும்புவர்கள் அசைவத்தை தொடமாட்டார்கள். இதுபோன்ற சைவ உணவு உண்பவர்களுக்கு ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. ஆம் சைவ உணவை ம‌ட்டுமே சா‌ப்‌பிடுபவ‌ர்களின் உடலில் அயோடின் பற்றாக்குறை ஏற்படு. அவ்வாறு ஏற்படும் அயோடின் பற்றாக்குறையின் விளைவாக அவர்களின் முன் கழுத்திலும் பக்கவாட்டிலும் தைராய்டு வீக்கமும் தைராய்டுச் சுரப்புக் குறைபாடும் உண்டாகும். இதனால் வளர்ச்சிக் குறைபாடுகளும் சில சிக்கல்களும் உண்டாகி ஆரோக்கிய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். ஆகவே அத்தகைய சைவ உணவு உண்பர்கள் கண்டிப்பாக அவ்வப்போதோ அல்லது அடிக்கடியோ வெ‌ண்ணையை சா‌ப்‌பி‌‌ட்டு வந்தால் மேற்சொன்ன குறைபாட்டினை தவிர்க்க முடியும் என்கிறார்கள். #வெண்ணெய், #சைவம்,
சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா? என்னதான் முகத்தில் உள்ள கண், காது, மூக்கு போன்றவை அழகாக இருந்தாலும், கன்னங்கள் அழகாக இல்லாவிட்டால் முகத்தின் அழகு எடுபடாது. ஆகவே ஒட்டிய கன்னங்கள்… சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுவோர் கீழே உள்ள குறிப்பினை செய்து வரவும். ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்… சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் தோன்றும். #கன்னம், #கன்னங்கள், #பால், #வெண்ணெய், #தேன், #சீஸ், #ஓட்ஸ், #ஆரெஞ்சு, #ஆப்பிள், #ஜூஸ், #அழகு, #விதை2விருட்சம், #Cheek, #Cheeks, #Milk, #Butter, #Honey, #Cheese, #Oats, #Orange, #Apple, #Juice, #Beauty, #Seed2tree, #seedtotree, #vi
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக நமது நாட்டில் ஒரு பெணகள் 20 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த காலம் போய் இன்று ஒரே ஒரு குழந்தைக்குக் கூட வழியில்லாமல் கருக்கட்டல் மையங்களை நாடிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. நாவல் மர இலையை அரைத்து அதன் சாற்றை கஷாயமாக காய்ச்சி அத்துடன் சிறிது தேன் அல்லது வெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட்டால்… பெண்களுக்கு மலட்டுத் தன்மை குறைய வாய்ப்பு இருக்கு. இதன்காரணமாக விரைவாக கருத்தரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. #கரு, #கருத்தரித்தல், #கருப்பை, #கர்ப்பப்பை, #பிலோப்பியன்_குழாய், #குழந்தை, #மகப்பேறு, #கர்ப்பம், #மலட்டுத்_தன்மை, #கஷாயம், #நாவல், #மரம், #இலை, #பழம், #தேன், #வெண்ணெய், #விதை2விருட்சம், #Embryo, #fertilization, #uterus, #cervix, #Fallopian_tube, #baby, #maternity,
உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌

உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌

உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌ கூந்தல் அழகாக இருந்தால்தான் முகத்தின் அழகும் பன்மடங்கு அதிகரிக்கும். ஆகவே உங்கள் கூந்தல் செழித்து அடர்த்தியாக வளர பெண்களே தினந்தோறும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக் கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாக சாப்பிட்டு வந்தாலே போதும் உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர்ந்து கவர்ச்சியாக காட்சி அளிக்கும். அழகு, #கூந்தல், #தலைமுடி, #முடி, #மயிர், #கேசம், பெண்கள், இளம்பெண், பால், பழங்கள், முளைக் கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு, விதை2விருட்சம், #Beauty, #Hair, #Braid, Mudi, Koondhal, #Girls, Youth Girl, Milk, Fruits, Butter, Wheat, Coyabeens , Nuts, Dhal, #vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால் தமிழரின் பாரம்பரிய வைத்தியமுறையான சித்த வைத்திய முறையில் இருந்து ஒரு குறிப்பு இதோ.. அதாவது நெஞ்செரிச்சல் அதாவது அல்சர் நோய் உள்ள‍வர்கள், தினமும் சிறிது சீரகத்தூளை எடுத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் நாளடைவில் குணமாகும். #சீரகம், #சீரகத்தூள், #சித்த_மருத்துவம், #அல்சர்_நோய், #நெஞ்செரிச்சல், #வெண்ணெய், #அல்சர், #விதை2விருட்சம், #Cumin, #cumin, #siddha_medicine, #ulcer #disease, #heartburn, #butter, #ulcers, #vidhai2virutcham, #vidhaitovirutcham
பெண்கள், தினமும் 25 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்

பெண்கள், தினமும் 25 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்

பெண்கள், தினமும் 25 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும் பெண்கனை அழகாக காட்டுவதில் முகத்திற்கு அடுத்தபடியாக கழுத்துதான். பெண்களின் கழுத்து சங்குபோன்ற கழத்து என்று கவிஞர்கள் பலர் வர்ணித்துள்ள‍னர். அந்த சங்கு போன்ற கழுத்தில் கருமை நிறம் படர்ந்திருந்தால் ஒட்டுமொத்தாக அவர்களின் அழகு சிதைந்து விடும். ஆகவே அவர்களின் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறத்தை போக்க, கோதுமை மாவில் வெண்ணைய் சிறிது சேர்த்து அந்த கலவையை கழுத்தைச் சுற்றி தடவி, 25 நிமிடங்கள் ஊறவிட்டு பின்பு குளிர்ந்த நீரால் கழவ வேண்டும். அதன்பிறகு குளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து தினமும் செய்து வந்தால் அவர்களின் கழுத்தில் படர்ந்த கருமை நிறம் நாளடைவில் மறைந்து, அழகான‌ சங்கு போன்ற கழுத்தை காணலாம். இந்த குறிப்பு ஆண்களுக்கும் பொருந்தும் #கழுத்து, #நெக், #அழகு, #பெண், #முகம், #வெண்ணெய், #கோதுமை_மாவு, #விதை2விருட்சம், #Neck, #B
உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க

உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க

உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க பெண்களின் கண்கள் பேசுவதைப்போலவே அவர்கள் உதடுகளும் பேசும். அத்தகைய உதடுகள் காய்ந்து போனால், அடிக்கடி நாக்கினால் தடவிக் கொண்டே இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அத்தகைய நேரத்தில் சிறிது * வெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சில துளிகள் கலந்து, அவர்கள், தங்களது உதடுகளில் தடவி வந்தால் அந்த‌ உதடுகள் காய்ந்து போகாமல் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். உதடுகளும் பார்ப்ப‍தற்கு பொலிவாக இருக்கும். இதுபோன்ற ஆண்களும் அவர்களின் உதடுகளில் தடவி வரலாம். உலந்த, காய்ந்த, கண்கள், உதடு, உதடுகள், இதழ், இதழ்கள், தேனூறும், தேங்காய் எண்ணெய், தேங்காய், எண்ணெய், வெண்ணெய், லிப்ஸ், விதை2விருட்சம், Dry, Eyes, Lip, Lips, HoneyLips, Coconut Oil, Butter, vidhai2virutcham, vidhaitovirutcham

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

சூப்பரான துளசி வெண்ணெய் சூப் குடித்து வந்தால்

சூப்பரான சூப் துளசி வெண்ணெய் சூப் (Super Tulsi Butter Soup) குடித்து வந்தால் நறுமணம் மிக்க‍ இந்த துளசி... வைணவக்கோயில் உள்ள‍ பெருமாளுக்கு (more…)

பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால்

பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய்  சேர்த்துச் சாப்பிட்டால் . . . பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய்  சேர்த்துச் சாப்பிட்டால் . . . ஆண்களும்சரி, பெண்களும் சரி, தற்போது வளர்ந்து பூதாகரமாக இருக்கு ம் அதேவேளையில் (more…)

உதட்டில் த‌டவினால்

உதட்டில் த‌டவினால் . . . உதட்டில் த‌டவினால் . . . கண், மூக்குக்கு அடுத்த‍படியாக முகத்துக்கு அழகு சேர்ப்பது உதடுகள் தான் என்றால் (more…)

கற்கண்டையும் வெண்ணெயையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கற்கண்டையும் வெண்ணெயையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . கற்கண்டையும் வெண்ணெயையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . வெண்ணெய் என்றதும் உங்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar