Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெண்மை

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால் சிலருக்கு மட்டுமே பற்கள் வெண்மையாக பளிச்சிடும். பலருக்கு பற்களின் நிறம் மாறியிருக்கும். பற்களின் நிறங்கள் மொத்தம் 24 நிறங்க‌ள் உண்டு அதாவது வெண்மையில் தொடங்கி அடர்த்தி குறைந்த மஞ்சள் நிறம் பழுப்பு நிறமாக‌ மாறிக் கொண்டே வந்து அடர்த்தியான மஞ்சள்நிறம் கலந்த பழுப்பு நிறம் வரை என்பார்கள். இந்த பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து பற்கள் வெண்மையாக பளிச்சிட இதோ ஓர் எளிய குறிப்பு காலையில் தூங்கி எழுந்தவுடனோ அல்லது இரவு படுக்கச் செல்லும்போதோ பற்களை நன்றாக தேய்த்து விட்டு வாயை கொப்பளித்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து, தேங்காய் எண்ணெய் சிறிது உள்ளங்கையில் ஊற்றி, அதில் உங்கள் ஆள்காட்டி விரலை நனைத்து உங்கள் பற்கள் மீதும் ஈறுகள் மீதும் தினந்தோறும் தடவி வந்தால், ஓரிரு வாரங்களிலே உங்கள் பற்கள் வெண்மையாக பளிச்சிடுவதை நீங்களே காணலாம். மேலும் இ

ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால்

ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால் ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால் புன்னகைதான் நட்பையும் உறவையும் வளர்க்கும் அந்த புன்னகை பூக்கும்போது (more…)

பற்கள் இயற்கையாக வெண்மையாக

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இ ருப்பினும் ஏதாவது உணவு களை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைக ள் படிந்து மற்றும் ஆங்கா ங்கு சிக்கிக்கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்கு கின்றன. பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், (more…)

வெண்மையான பற்களுக்கு. . . வீட்டிலேயே பொருளிருக்கு. . .

அழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற் களை பெறுவதற்கு நிறைய முயற்சிக ளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப் பத ற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண் டு முதல் மூன்று முறை பற்களை துலக் குவோம். இருப்பினும் ஏதாவது உணவுக ளை சாப்பிட்டு விட்டால், (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)