ரீமிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம்! – எம்.எஸ். வி
புதுப் படங்களில் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகின் றன. தொட்டால் பூ மலரும், பொன்மகள் வந்தாள், வெத்தலையை போட்டேண்டி, என்னம்மா கண் ணு சவுக்கியமா, ஆசை நூறு வகை போ ன்ற பல பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப் பட்டு உள்ளன. இதற்கு இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கண்ட னம் தெரிவித்தார். சென்னையில் நேற் று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட் டி விவரம் வருமா று:-கேள்வி: பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்? பதில்: பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீ மிக்ஸ் என்றால் (more…)