Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெந்தயம்

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு... வீட்டில் உள்ள சமையல் அறையே ஒரு மருந்துக் கடைதான். ஆமாங்க சிறுசிறு நோய்களுக் கெல்லாம் இங்கே அற்புதமான மருந்துகள் கிடைக்கின்றன• திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும். ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும் என்று நம்பப்படுகிறது. #வயிறு, #வயிற்று_வலி, #மருந்து, #நெய், #மோர், #வெந்தயம், #பூண்டு, #பெருங்காயம், #முருங்கை, #விதை2விருட்சம், #Stomach, #abdominal_pain, #medicine, #ghee, #buttermilk, #dill, #garlic, #drumstick, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வெந்தயத்தையும் இளநீரையும் கலந்து சாப்பிட்டு வந்தால்,

வெந்தயத்தையும் இளநீரையும் கலந்து சாப்பிட்டு வந்தால்,

வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் இளநீரில் குறைந்தளவு கார்போ ஹைட்ரேட்டும் அதிகளவு கால்சியம் சத்தும் இருக்கிறது. மேலும் இதில் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயாள் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன. #இளநீர், #வெந்தயம், #நீரிழிவு, #சர்க்கரை, #கார்போஹைட்டேட், #கால்சியம், #விதை2விருட்சம், #Coconut_Water, #Dill, #Diabetes, #sugar, #carbohydrate, #calcium, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Ilaneer
ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்? ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா? ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சம் எடை அதிகரிக்க விரும்புவர்கள் அவர்கள், எப்போதும் கண்டிப்பாக வெந்தயம் சாப்பிடக்கூடாது. அவர்களுக்கு ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவு கோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிட கூடாது ஏனெனில் வெந்தயம் இந்த பாதிப்பை மென்மேலும் அதிகரித்து ஆரோக்கிய கேடு விளைவிக்கும். #ஈட்டிங்_டிஸார்டர், #உணவு, #கோளாறு, #வெந்தயம், #ஆரோக்கிய_கேடு, #நோய், #உணவு_கோளாறு, #விதை2விருட்சம், #Eating_Disorder, #Eating, #Disorder, #Dill, #Wellness, #Disease, #Eat #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் நம் இல்லங்களில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை மா மருந்து வெந்தயம் ஆகும். ஒரு கிண்ணத்தில் ஒரு கோழி முட்டையை உடைதது அதன் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் இந்த எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்தும் முழுமையாக விடுபட்டு நீண்ட சுகம் காணலாம். #எலும்பு, #எலும்பு_தேய்மானம், #வெந்தயம், #முட்டை, #முட்டையின்_வெள்ளைக்_கரு, #வெள்ளைக்_கரு, #விதை2விருட்சம், #Bone, #bone_loss, #Osteoporosis, #dill, #egg, #egg_white, #white_embryo, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

இரவில் தயிரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டால்

இரவில் தயிரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டால் பல நோய்களுக்கு அற்புதமான மாமருந்தாக வெந்தயம் என்றால் அது மிகையாகா து. இந்த வெந்தயம் ஏதோ சர்க்க‍ரை நோயாளிகள் மட்டுமே சாப்பிட வேண்டிய (more…)

1 கப் தயிரில் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் . . .

1 கப் தயிரில் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் . . . 1 கப் தயிரில் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் . . . பாலில் இருந்து கிடைக்கக் கூடிய உபஉணவுதான் இந்த தயிர். இந்த தயிர், எண்ணற்ற (more…)

வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில் எடுத்து

வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில்  எடுத்து . . . வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில்  எடுத்து . . . வீட்டு சமையலறையில் உள்ள‍ வெந்தயத்தையும், பாசிப்பயிற்றை எடுத்து கலந்து தண்ணீரில் இரவு முழுக்க (more…)

இந்த அல்வாவை- இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால்

இந்த அல்வாவை... இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் . . . இந்த அல்வாவை... இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் . . . நம் வீட்டு பெண்கள்நல்ல ருசியான உணவு சமைக்கும்போது வாசனைக்காகவும், நமது (more…)

பாலிலும் இளநீரிலும் ஊறவைத்த‍ வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால்

பாலிலும் இளநீரிலும் ஊறவைத்த‍ வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . பாலிலும் இளநீரிலும் ஊறவைத்த‍ வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச் (more…)

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு விருந்திலும் சரி, வீட்டிலும் சரி அதிமுக்கிய இடம்பிடிப்ப‍து சாம்பார் தான். அதிலும் துவரம் பருப்பில் (more…)

வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா?

வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா? வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா? இன்றைய சில பெண்களுக்கு தங்களது சிறிய மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள், தினந்தோறும் (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி சாப்பிடக்கொடுப்ப‍து ஏன்?

பனைவெல்லம் (கருப்பட்டி), சர்க்கரை, பனங்கிழங்கு, கரும்பு, மஞ் சள்... இப்படி பொங்கலுக்கு பயன்படுகி ன்ற அத்தனை பொருட் களும், வெறுமனே பொருட்கள் மட்டுமல்ல... ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஒவ்வொரு வரம். ஆம்... அவ னை முழுமூச்சாக பாதுகாப்பதில் இந்தப் பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிற து. அதனால் தான், மனநிறைவோடு கொண்டாடுகின்ற பொங்கல் பண்டிகை யின்போது, அந்தப் பொருட்களை எல்லாம் படைத்து, தன்னுடைய நன்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் மண்'' வார்த் தைகளில் நன்றி தொனிக்கப் பேசுகிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த (more…)