வெந்நீரால் எத்தனை எத்தனை பலன்கள் !?
யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ''அவளுக்கு நல்லா வெந் நீர் போட வரும்...'' என்று நம் மில் பலர் நக்கல் அடிப் பதுண்டு. உண்மை யில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல் தான் அப்படி கிண்டல் செய் திருக்கிறோம். வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதை கள் தீரும்.
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித் துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்க ள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெது வாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் (more…)