Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெந்நீர்

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது? சிலருக்கு சைனஸ் பிரச்சினையால் ஹச் ஹச் ஹச் என்றே தொடர்ச்சியாக தும்மல் ஏற்படும், அந்த தொடர் தும்மல் அவர்களை மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைச் செய்யும். அந்த சமயத்தில், மருந்து மாத்திரை எதுவும் இன்றி எளிய வழிமுறையில் தும்மலை உடனடியாக நிறுத்த முடியும். ஆம்! இது உண்மையே! அதுபோன்ற தும்மல் வரும்போது, ஒரு பாத்திரத்தில் குடிதண்ணீரை நிரப்பி, அதனை கொதிக்க வைத்து பின் ஒரு குவளையில் ஊற்றி ஊதி ஊதி குடித்து விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அந்த தொடர் தும்மல் காணாமல் போகும். குறிப்பு - இது கொரோனா காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் உட்பட சில அறிகுறிகள் தென்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் 104 என்ற மருத்துவ தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது நீங்களே கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு

சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால்

சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . . சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . . இஞ்சியை காயவைத்து அதனை பக்குவப்ப‍டுத்தினால் சுக்கு கிடைக்கும். அதேபோல் இயற்கையான முறையில் (more…)

15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால்

15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . . 15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . . 15 நாட்கள் தினமும்  மிதமான சூட்டில் இரண்டு குவளை சுடுநீரில் இரண்டு (more…)

அச்சமயத்தில் பெண்கள் சுடுநீரை அடிக்கடி பருகி வந்தால்

அச்சமயத்தில் பெண்கள் சுடுநீரை அடிக்கடி பருகி வந்தால்  . . . அச்சமயத்தில் பெண்கள் சுடுநீரை அடிக்கடி பருகி வந்தால்  . . . தற்போதெல்லாம் குளிர்ந்த நீரை பருகுவதுதான் நாகரீகம் என்றாகி விட் ட‍து. அதிலும் தண்ணீர் உறைந்து (more…)

சாத்துக்குடி பழச் சாறை சுடுநீரிலோ (அல்) இஞ்சிச் சாற்றுடனோ அடிக்கடி கலந்து குடித்து வந்தால்

சாத்துக்குடி பழச் சாறை சுடுநீரிலோ (அல்) இஞ்சிச் சாற்றுடனோ அடிக்கடி கலந்து குடித்து வந்தால் . . . சாத்துக்குடி பழச் சாறை சுடுநீரிலோ (அல்) இஞ்சிச் சாற்றுடனோ அடிக்கடி கலந்து குடித்து வந்தால் . . . சாத்துக்குடிபழம், இதன்தோல் சற்றுகடினமாக இருந்தாலும் அத்தோலை உரித்து (more…)

சுடுநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்…

சுடுநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்... சுடுநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்... எலுமிச்சை, சுடுநீர், தேன் ஆகிய மூன்றிலும் தனித்தனியே மருத்துவ குணங்கள் உண்டு. இந்த (more…)

வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும் தேனையும் கலந்து தினமும் குடித்து வந்தால் . . .

வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும் தேனையும் கலந்து தினமும் குடித்து வந்தால் . . . வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும் தேனையும் கலந்து தினமும் குடித்து வந்தால் . . . வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றையும், தேன் ஒரு டீஸ்பூனும் கலந்து, தினமும் குடித்து வருபவர்களுக்கு நல்ல (more…)

தேனும் வெந்நீரும் கலந்து அருந்தி வந்தால். . .

தேனும் வெந்நீரும் கலந்து அருந்தி வந்தால். . .   தேனும் வெந்நீரும் கலந்து அருந்தி வந்தால். . .   இனிவருவது மழைக்காலமும் அதனைத்தொடர்ந்து பனிக்காலமும் என்ப தால், குடிநீரை குளிரவைத்தோ, அல்ல‍து (more…)

கருஞ்சீரகத் தூளை தேனில் கலந்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் . . .

கருஞ்சீரகத் தூளை தேனில் கலந்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் . . . கருஞ்சீரகத் தூளை தேனில் கலந்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் . . . கருஞ்சீரகத்தை எடுத்து நன்றாக‌ தூளாக பொடித்து, இதனுடன் (more…)

நீங்கள் தினமும் குளிப்பவரா? – உங்களுக்கான தகவல்

நீங்கள் தினமும் குளிப்பவரா? - உங்களுக்கான தகவல் நீங்கள் தினமும் குளிப்பவரா? - உங்களுக்கான தகவல் இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த சுற்றுச்சூழலாலும் சூரியனின் வெப்பத்தாலும் நமது உடலில் வெளிப்படும் அதீத வியர்வையும், படியும் அழுக்குகளும் நமது (more…)

வெந்நீரால் எத்தனை எத்தனை பலன்கள் !?

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ''அவளுக்கு நல்லா வெந் நீர் போட வரும்...'' என்று நம் மில் பலர் நக்கல் அடிப் பதுண்டு. உண்மை யில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல் தான் அப்படி கிண்டல் செய் திருக்கிறோம். வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதை கள் தீரும். ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித் துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்க ள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெது வாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு! வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் (more…)

தனிமை தரும் வேதனையை போக்கும் வெந்நீர் குளியல்

தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமை தான் இனிமை, சிலருக்கோ தனி மை பெரிய எதிரி. அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகை யில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்ப ட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேத னைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கி றது அந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar