Sunday, November 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெப்பம்

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா? உடலில் சூடு அதிகமானால் வெப்பம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். ஆகவே உடல் சூடு அதிகமாக இருப்பதை உணரும்போது கோழி முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றை நன்றாக கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும். #உடல்_சூடு, #உடல்_வெப்பம், #சூடு, #வெப்பம், #முட்டை, #மஞ்சள்_கரு, #தயிர், #பாசிப்_பயிறு, #துளசித்தூள், #குளிர்ச்சி, #விதை2விருட்சம், #Heat, #Body_heat, #egg, #yolk, #yogurt, #molasses, #basil, #cooling, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நெற்றியில் மஞ்சள் திலகம் தினமும் இட்டு வந்தால்

நெற்றியில் மஞ்சள் திலகம் தினமும் இட்டு வந்தால்

நெற்றியில் மஞ்சள் திலகம் தினந்தோறும் இட்டு வந்தால் நெற்றியை வெற்றிடமாக விடாதே! என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. அந்த வகையில் நமது நெற்றியில் தினமும் மஞ்சள் திலகம் இட்டு வந்தால், ஆன்மீக ரீதியாக நமக்கு குருவருள் கிடைக்கும். மேலும் விஞ்ஞான ரீதியாக மஞ்சள் ஒரு கிருமி நாசினி இதனை நெற்றியில் அணிவதால் நெற்றி வெப்பமடைவதால், ஏற்படம் கிருமித் தொற்றுக்களில் இருந்து நம்மை காக்கும் மருத்துவராகவும் இது விளங்குகிறது. #மஞ்சள், #பொட்டு, #நெற்றி, #கிருமி, #கிருமி_நாசினி, #வெப்பம், #விதை2விருட்சம், #Turmeric, #Yellow, #pottu, #forehead, #germs, #antiseptic, #heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால்

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற (more…)

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நெய்க்கு நிகர் நெய்தான். ருசியிலும், வாசனையிலும். ஆரோக்கியத்திலும் என்றே (more…)
உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்) மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம். பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை (more…)

விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கி றது. குறியானது விரைப்புத்தன்மை அடை ந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர் க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இருபுற மும் அமைந்துள்ளன. இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத் தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே (more…)

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் தவறான தூக்க நேரம்

நாம் தூங்கக்கூடிய நேரம் பிந்தைய வாழ்க்கை கால கட்டத்தில் மன நல விடயத்தில் பாதிப் பை ஏற்படுத்துவதாக இருக் கும் என ஆய்வாளர்கள் கூறி யுள்ளனர். தூங்க கூடிய நேரம் மிக குறைவாகவோ அல்லது கூடுதல் நேரம் தூங்குவதா லோ நமது மூளை 7 ஆண் டுகள் கூடுதலாக (more…)

ஏன் தூக்கம் வருவதில்லை…?

இன்றைய அவசர உலகில் பெரும்பாலானவர்கள் தூக்கமில் லாமல் தவிக்கிறார்கள் என்று கூறுகிறது ஒரு சர்வே! முன் பெல்லாம் உடல் உழைப்பு தான் பிரதான மாக இருக்கும். அத னால் படுத்தவுட னேயே தூக்கம் கண்களை தழுவி விடும்! ஆனால் இன்றைக்கு பெரும் பாலான வேலைகளில் உடல் உழைப்பை குறை த்து… அறிவு சார்ந்த பணிகள்தான் அதிகம். அதனால் தூக்கமி ன்மை யும் பெருகி வருவது சகஜம்தான். என்றாலும் உறக்கத்திற்கான வழி முறை யை நாம் பின்பற்றினால் தூக்கம் என்பது துக்கமாக இருக்காது! அதற்கான 15 டிப்ஸ்கள் இதோ… (more…)