வெப் கேமராவினைச் சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடைபெறு கிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான் பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்க மாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலக த்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள்.
அதுலேப்டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம்திரையின் மேலாக சிறிய அளவில் (more…)