Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெப் டிவி!

சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான இணையதளம் புது ப்பொலிவுடன் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. மேலும் வெப் டி. வி. ஒன்றும் தொடங்கப்பட்டுள்ள து. இதுகுறித்த அறிமுக நிகழ்ச்சி யில் திரைப்பட இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர், பொரு ளாளர் எஸ்.பி.ஜனநாதன் ஆகி யோர் சென்னையில் செய்தியாள ர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "இயக்குநர் சங்கத் துக்கு என ஏற்கெனவே இணையதளம் இருந்தபோதும் அது முறை யாக செயல் படவில்லை. அதனால் நவீன தொழில்நுட்பத்துடன் ஏராளமான தகவல்களை உள் ளடக்கி புதிய வடிவில் இணைய தள த்தைத் தொடங்கியுள்ளோம். www.tantis.in என்ற இந்த இணைய தளமும் திரைப்படத்துறை குறித்த செய்திகள் அடங்கிய 24 மணி நேர வெப் டி.வி.யும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும். இந்த (more…)