Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெயில்

எச்ச‍ரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து

எச்ச‍ரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து

பெற்றோருக்கு ஓர் எச்ச‍ரிக்கை - வெயில்படாமல் வளர்க்கும் உங்க‌ குழந்தைகளுக்கு ஆபத்து வீட்டில் ஏ.சி., வீட்டைவிட்டு படியிறங்கியவுடன் நுழையும் வாகனங்களில் ஏ.சி., பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் ஏ.சி… ஏ.சி.யில் வாழ்வதை நாகரிகமாகக் கருதும் இன்றைய தலைமுறையினர் தவறவிடுவது வெயிலிலிருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் டி' என்ற அருமருந்தான நுண்சத்தை. சென்னை போன்ற பெருநகரங்களில் வைட்டமின் டி சத்து மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது இந்தப் பிரச்னையை அழுத்திச் சொல்கிறது. மேலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு நேரடியாகச் சூரிய ஒளி கிடைப்பது அரிது. பால்கனிக்கோ, பலர் மொட்டை மாடிக்கு செல்வதே இல்லை. பள்ளிகளிலும் சரி வீடுகளிலும் சரி, குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிப்பதில்லை. வளரும் பதின்பருவத்து ஆண்களும் பெண்களும், வெயில் உடலில் பட்டால் நிறம் கருத்துவிடக் கூடாதென சன்ஸ்கிரீன் ல
வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்

வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்

வியர்வை நமது உடலுக்கு நல்லது - ஆச்சரியத்தகவல் கோடைகாலத்தில் பெருந்தொல்லையிலும் தொல்லையாக இருப்பது இந்த வியர்வை தான். ஆனால் இந்த வியர்வை நமக்கு நல்லது என்கிறது ஒரு ஆய்வு. கொளுத்தும் கோடை வெயிலில் எப்பேர் பட்டவர்களுக்கும் இந்த வியர்வை என்பது உடலில் சுரக்கும். சிலருக்கு அதிகமாக சுரக்கும் இந்த வியர்வை வெறும் உப்புநீர் மட்டுமல்ல. அது உடலின் கிருமிகள், அழுக்குகள், தேவையில்லாத கொழுப்பு, எண்ணெய் போன்றவற்றை வெளியேற்றி ந‌மது உடலை சுத்தம் செய்கிறது. ஆக நமது உடலில் வழியும் வியர்வையில் ஃபீல் குட் (Feel Good) உணர்வை கொடுக்க‍க் கூடிய எண்டோர்ஃபின் அமிலம் சுரப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இனிமேல் சே இந்த வியர்வை வேறு வந்த தொல்லை கொடுக்குதே என்று யாரும் சொல்லாதீங்க.. #தொல்லை, #கோடை, #வெயில், #சூரிய_ஒளி, #வியர்வை, #கிருமிகள், #அழுக்கு, #கொழுப்பு, #எண்ணெய், #அமிலம், எண்டோர்பின், #ஃபீல்_குட் ,
ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது

ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது

ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது பெண்கள், பூசு மஞ்சள் தூலை தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் (more…)

வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால்

வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால் . . . வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால் . . . நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது  (more…)

வெயில் பிரியங்காவின் அதிரடி

இதுவரை குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த "வெயில்" பிரிய ங்கா, இப்போது கவர்ச்சி மாறப் போகி றாராம். வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. முதல்படத்தில் அவருடைய கேரக்டர் நன்றாக பேசப்பட்டாலும், ஆனால் அதற்கடுத்த வந்த சில படங் கள் ஏதும் தேறவில்லை. தற்போது கை வசம் செங்காத்து பூமியிலே என்ற ஒரு படம் தவிர தமிழில் வேறு படங் களே இல்லை. இதனால் அம்மணி இப் போது கேரளாவிலேயே (more…)

சினிமா துறையில் கதாநாயகர்கள் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது – பாவனா

‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழில் பிரபலமானவர் பாவனா. ஜெயம் கொ ண் டான், வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத் தில் இரு படங்களில் நடித்து வருகி றார். தமிழில் வாய்ப்பு இல்லை. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது அவர் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எல்லாமே ஒரே மாதிரி கேரக்டராகவே இருக்கிறது. அவைக ளை உதறவும் முடியவில்லை. என்னை பொறுத்த வரை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோஸ்ஸைப் போல் வலுவான (more…)