Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெற்றிலை

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் (more…)

இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா?

இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா? இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா? பொதுவாக பெண்கள் உறவினர்கள் வீட்டுக்கு நவராத்திரி விழா நடைபெறும் (more…)

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... அருமையான, எளிமையான, பக்க‍விளைவுகள் அல்லாத மருத்துவ (more…)

நீங்கள் வடிகட்டிய முட்டாளா? – கசப்பான உண்மை

நீங்கள் வடிகட்டிய முட்டாளா? - கசப்பான உண்மை நீங்கள் வடிகட்டிய முட்டாளா? ( Are You Fool? ) - கசப்பான உண்மை கோபப்படாதீர்கள். நீங்கள் மட்டுமல்ல‍ நாங்களும் தான் இன்னும் சொல்லப் (more…)

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால்

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் . . . வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் . . . வெற்றிலை உண்மையில் அது வெற்றி இலைதான். நம் முன்னோர்கள், எதிலும் (more…)

வெற்றிலை – மிளகு – சுக்கு – தேன் கலந்து குடித்தால்

வெற்றிலை + மிளகு + சுக்கு + தேன் = கலந்து குடித்தால் . . . வெற்றிலை + மிளகு + சுக்கு + தேன் = கலந்து குடித்தால் . . . நன்றான முற்றிய வெற்றிலையை எடுத்து அதனை  சாறு பிழிந்து அதில் (more…)

வெற்றிலையில் மிளகு வைத்து மடித்து வாயில் போட்டு மென்று தின்றால் . . .

வெற்றிலையில் மிளகு வைத்து மடித்து வாயில் போட்டு மென்று தின்றால் . . . வெற்றிலையில் மிளகு வைத்து மடித்து வாயில் போட்டு மென்று தின்றால் . . . வெற்றிலையும் மிளகும் இருக்க‍ கவலை உனக்கெதற்கு. . . இவற்றில் இல்லாத மருத்துவமா என்ன‍? அவற்றில் (more…)

தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்த‍ வெற்றிலையை எடுத்து . . .

தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்த‍ வெற்றிலையை எடுத்து . . . தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்த‍ வெற்றிலையை எடுத்து . . . மனிதன்தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந் து வருகிறது. வெற்றிலையில் (more…)

அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . .

அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . . அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . . ஒன்றிரண்டு வெற்றிலைகளோடு, கொஞ்சம் கற்பூரவல்லி, இவற்றோடு ஜாதிக்காயை சேர்த்து நன்றாக  மிக்ஸியில் போட்டு (more…)

வெற்றிலை – சுபிட்சத்தின் அடையாளம்

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனை த்திலும்   முக்கிய   இடம்    வகிப்பது      வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பி க்கப்படுகிறது. தேவி யின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண் மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தி யின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண் மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாதது போல் வெற்றிலை யின்றி வழி பாடு இல்லை. திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என் கிறார்கள். வெற்றி லை பாக்கு கொடுத்து விட் டால் அது தாம்பூல சத்தியம்.பிறகு அதை யாரும் மீறத்துணியமாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த் தம் செய்யும்போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது. ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar