Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெளியீடு

+2 தேர்வு முடிவு வெளியீடு – மணவர்கள் 84.7%, மாணவிகள் 91% தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று 10 மணிக்கு வெளி யிடப்பட்டன. இந்தாண்டு 8 லட்சத்து 53 ஆயிரத்து 355  மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ள‍னர். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர் கள் 84.7%. மாணவிகள் 91%. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாண வர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ள னர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெய சூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் (more…)

VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு வெளியீடு!

அனேக வகையான வீடியோ மற்றும் ஆடியோ கோப்புக்களை இயக்கக் கூடிய வசதியை நமக்கு அள்ளித் தரும் VLC மீடியா பிளேயரின் புத்தம் புதிய VLC 2.0.6 Twoflower என்ற பதிப்பு தற்போது வெளி வந்துள்ள‍து.  விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac இயங்கு தளங்களுக்காகவே பிரத்யேக மாக‌ வெளியிடப்பட்ட இந்த புதிய பதிப்பில் ஏற்கெனவே இருந்த பழைய தவறுகளை திருத்தி, மேம் படுத்த‍ப்பட்ட‍ பதிப்பாக‌ Matroska v4 கோப்புக்களுக்கு ஒத்திசைதல், D-Bus மற்றும் (more…)

மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!

கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளு க்கு நாம் தான் வழி காட்டியாக இருந்துள்ளோம். இதை, இளை ய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும், என, உயர் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் பேசி னார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறு வனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே. வி.ராஜன், மகாபாரத போர் நிகழ்ந்த குரு÷க்ஷத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்த தாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக (more…)

“நான் ஈ” – வீடியோ

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கும் முதல் தமிழ் படம் 'நான் ஈ'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் (more…)

காதல் ஒரு நல்ல குரு… ஆனால் அது எல்லாரையும் சீடர்களா ஏத்துகிடறது இல்ல

மெரினா திரைப்படத்திள் ட்ரெய்லரில் இடம் பெற் றிருக்கும் வசன ங்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், ஓவியா, பசங்க திரைப்படத் தில் நடித்த பக்கடா மற்றும் பலர் நடிப்பில் வெளி வரவிருக்கும் திரைப்படம் மெரினா. இப்படத்தினை இயக்கியது மட்டுமல்லாமல் இப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் பாண் டிராஜ். கிரீஷ் இசையமைப்பாளராக அறிமுகமா (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

செவ்வாய் கிரகத்தின் அரிய ஒளிப்படங்கள் – வீடியோ

மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்(Mars Rover Spirit) என்ற விண்கலம் மூன்று மாதம் 27 நாட்களாக செவ்வாய் கிரகத் தை சுற்றி வந்து ஏறத்தாழ 3500 ஒளிப் படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 2004 ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய இந்த பயணம் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இந்த விண்கலத்தில் 4.8 மைல் தூர பய ணத்தில் எண்ணற்ற பாறைகள் மற்றும் வெளிர் நிறமுடைய மணல் போன்றவ ற்றை ஆய்வு செய்து படங்களை (more…)

அ.தி.மு.க., புதிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டு ள்ளது. அ.தி .மு.க., வேட்பாள ர்கள் பட்டி யல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிட ப்பட்டது. பட் டியல் வெளி யானதில் இரு ந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிரு ப்தி யால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப் பட்டது. ஏற்கனவே அ.தி. மு.க., வேட்பாளர்களுக்கு ஒது க்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட் டணி ‌கட்சி களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிடும் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய பட்டியல் முழு விவரம் வருமாறு : ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா, அண்ணாநகர் - கோகுல இந்திரா, தியாகராய நகர் - வி. (more…)

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? சோனியாவுடன் கவர்னர் . . .

காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்திப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க் கட்சிகள், ஆந்திர கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, கோரிக்கை வைத்து ள்ளன. ஆந்திரா வில் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனாதிபதி ஆட்சி கூட அமலா கலாம் என தெரிகிறது. தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் கடும் (more…)

தெலுங்கானா: மாணவர்கள் போராட்டம் நீடிப்பு; பஸ்களுக்கு தீ வைப்பு

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக் கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இதில் தெலுங் கானா தனி மாநிலம் அமைக்கப்படாது என்று மறைமுகமாக குறிப் பிடப்பட்டுள்ளது. ஒன்று பட்ட ஆந்திராதான் நல்லது என்று உறுதிப் பட தெரிவித்தது. இதனால் தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதி வழியாக வந்த ஏராளமான பஸ்களுக்கு தீ வைத்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து விரட்டி அடித்தனர். கண்ணீர் (more…)

தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் விலக, சந்திரசேகரராவ் அழைப்பு

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி அறிந்ததும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் ஆவேசம் அடைந்தார். அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்கானா தனி மாநிலம் தர வேண்டும் என்பது தான் எங்களது நீண்டநாள் கோரிக்கை. இதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். கிருஷ்ணா கமிட்டி போன்ற அறிக்கையை நான் இதுவரை பார்த்ததில்லை. எதற்கும் பயன்படாத, தெளி வில்லாத அறிக்கை. அதில் தெலுங்கானா அமைக்கலாமா? வேண்டாமா? என்பதற்கு பதில் இல்லை. 6 பரிந்துரைகளை வெளியிட்டு மேலும் குழப்பம் விளைவிக்க முயற்சித்துள்ளார். தனி மாநிலம் கிடைக்கும் என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar