பாதக பூமி . . . – அனல் கக்கும் “தலையங்கம்”
ஜனவரி 2013 (இந்த) மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த “அனல் கக்கும்” தலையங்கம்
பாரத பூமி பழம்பெறும் பூமி நீரதன் புதல்வர் என்று பெருமிதத்துடன் நெஞ்சு நிமிர்த்திப் பாடிய பாரதி, இன்று உயிரோடி ருந்திருந்தால், பாரதபூமி பாதக பூமி பாவிகள் நீவிர் இந் நிலை மாற்றுவீர்! என்று வேதனையுடன் பாடி வெட்கித் தலைக்குனிந்திருப்பார்.
புதி தில்லியில் நடைபெற்ற வன்புணர்ச்சி சம்பவம் பாரதத் தாய்க்கு நேர்ந்த பெருத்த தேசிய அவமானம்! மாகாபாரதத்தில் பாஞ்சாலி துகில் உரிக்கப்படவில்லையா? இதிகாச ங்களிலும் புராணங்களிலு ம் பெண்களு க்கு பாலியல் கொடுமை நேர்ந்ததே இல் லையா? இதுவரை இந்தியாவில் பலாத் கார சம்பவங்கள் நடைபெறவேயில்லை யா? பின் ஏன் இப்போது இந்த புது தில்லி விவகாரம் மட்டும் பெரிதாய் (more…)