Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெளிவந்த

பொறுப்பு வேண்டாமா ?

பொறுப்பு வேண்டாமா ? பொறுப்பு வேண்டாமா ? ( 2018 மே மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ) போட்டியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், வர்த்த‍கத்தை (more…)

புஸ்வானம்

புஸ்வானம் - அம்மா இட்லி சாப்பிட்டாரா? இல்லையா? இந்த (அக்டோபர், 2017) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம் எப்ப‍டியிருந்த நான் இப்ப‍டியாயிட்டேன் என்கிற திரைப்பட வசனம் இப்போது நூற்றுக்கு (more…)

BIGG BOSS – பிக் பாஸ் – பெருந்தலைவன்

பிக் பாஸ் (பெருந்தலைவன்) பிக் பாஸ் (பெருந்தலைவன்) (ஆகஸ்டு 2017 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) குடும்பமாகட்டும். . . அலுவலகமாகட்டும். . . அமைப்புக்ளாகட்டும். . . கட்சிகளா கட்டும் . . . விளையாட்டாகட்டும். . . எல்லா   (more…)

மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும்

மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும் மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும் (ஜுன் 2017, நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) நோட்டிலும் மாட்டிலும் மாட்டிக் கொண்டு மத்திய அரசு மதிப்பிழந்து வருகிறது என்கிற (more…)

நீரின்றி நாமில்லை

நீரின்றி நாமில்லை . . . நீரின்றி நாமில்லை . . . மே 2017, நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற வரிகளைப் படிக்கும்போது கண்க ளில் பெருகும் (more…)

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு! ….. – இது நெருப்புடா…..

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு  க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு! ஆகஸ்டு 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள் நம்நாட்டின் நாடாளுமன்றஅவைகளிலும் மாநிலங்களின் சட்ட‍ப்பேரவை களிலும் (more…)

உணர்வல்ல‍.. உணர்ச்சி!

உணர்வல்ல‍.. உணர்ச்சி! இந்த (நவம்பர்) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்த தேசத்தில் நினைத்ததை உண்பதற்கு உரிமையில்லையா? எழுதுவ தற்கும் பேசுவதற்கும் சுதந்திரம் இல்லையா? என்ற (more…)

"பொறுப்பற்ற‍வர்கள்"! – (சுயநல‌ அரசியல்வியாதிகளுக்கு சவுக்கடி )

பொறுப்பற்ற‍வர்கள்! 2015 ஜனவரி மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த அதிரடி  தலையங்கம்! இந்திய ஜனநாயகத்தின் செயல் கேந்திரமான நாடாளு மன்றத்தின் இரண்டு அவைகளும் வழக்க‍ம் போலவே முடங்கிப்போயின• எதிர்க்கட்சியினரின் (more…)

கருப்பு வெளுக்குமா? – கனவல்ல‍ நிஜம்

கருப்பு வெளுக்குமா? 2014 நவம்பர் மாத உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த அதிஅற்புத  தலையங்கம்! "கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு ..." என்று ஆனந்தமாய் இந்திய பணக்காரர் கள் வெளிநாடுகளில் இரகசியமாய் பாது காத்து வரும் கருப்புப் பணம் மீட்கப்படுமா? கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியல் முழுமையாய் கிடைக்குமா? அப்ப‍டியேக் கிடைத்தாலும் வரி ஏய்ப்பு சட்ட‍த்தின்கீழ் அத்த‍னைப் பேரையும் தண்டிக்க‍ இயலுமா? அப்ப‍டியேத் தண்டிக்க‍ வாய்ப்பும் வழியும் இருந்தாலும் நம் அரசியல் திமிங்கலங்கள் அதை நிறைவேற்ற‍ (more…)

"என்று தணியும் இந்த‍ விளம்பர மோகம்?"

ஜூன் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் தமிழக அரசின் நூற்றாண்டுக்கிணையான ஓராண்டு சாதனையைப் பாராட்டி அமைச்ச‍ர்களும், அதிகாரிக ளும், கட்சி நிர்வாகிகளும், கடை நிலைத் தொண்டரும் பக்க‍ம் பக்க‍மாக விளம்பர ங்களும், விளம்பர பேனர்க ளும், சுவரொட்டிகளும், வெளியிட்டு ள்ள‍னர். இதில் நமக்கு எந்த ஆட்சேப னையும் இல்லை. காரணம் அந்த விள ம்பர ங்களுக்கான செலவுகள் எல்லாம் தனிப்பட்ட‍ நபருடையது அல்ல‍து கட்சியுனுடயது. ஆனால் தமிழக அரசே முன் வந்து, தமிழகம் மட்டுமல்ல‍ மற்ற‍ மாநில ங்களின் அனைத்துப் பத்திரிகைகளிலும் (more…)

புதிய தலைமுறை வார‌ இதழில் வெளிவந்த கட்டுரைக்கு "மறுப்புக்கட்டுரை"

சாதிக்கு தீவைத்து, சாதிக்க‍ நீ பிறந்தாய் மனிதா!  ஔவையாரின் பாடல்களில் ஒன்றான நல் வழி என்ற தலைப்பில் அமைந்துள்ள‍ கடவுள் வாழ்த்து பாடலில் உள்ள‍ சில முக்கிய வரி கள் . . . . சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி . . . . என்ற ஔவையின் பாடலை மாணவர்கள் கற்று, சாதி, அதனால் உண்டாகும் தீண்டாமை, பின் விளைவு கள் களையும் வண்ண‍ம் அரசாங்கம் பாடப்புத்த‍கத்தில் அச்சிட்ட்டு அதை மாணவர்களுக்கு கற்பிப்பது மிகுந்த பாராட்டுக்குரிய செயலே! ஆனால் , ஒருபுறம் சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஓவையின் பாடலை சொல்லிக் கொடுத்துக் கொண்டே பள்ளி யில் மாணவர்களை சேர்க்கும் போது நீ எந்த சாதியை சார்ந்தவன் என்பதை கூறும் சாதிச்சான்று எங்கே! அதை சமர் ப்பித்தால்தான் உனக்கு இந்த பள்ளியில் இடம் என்று சொல்லும் விசித்திரம் வே றெங்கும் காணாத இந்திய

சோதனையும் வேதனையும் . . .

மே 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் தமிழகத்தில் ஆட்சி மாற்ற‍ம் ஏற்பட்டு ஓராண்டாகிவிட்ட‍து. இந்த ஓராண்டில் தமிழக ஆட்சியில் பெரிதாக சாதனை ஏதும் இல்லை. ஆனால் இந்த ஆட்சி சந்தித்த‍ சோத னைகளும், ஆட்சியால் மக்க‍ள் சந்தித்த‍ வேதனைகளும் நிறையவே உண்டு. கூடங்குளம் மின்சாரம் பெறுவதில் ஏற் பட்டுள்ள‍ போராட்ட‍ம், தானே புயலால் கடலூர் மாவட்ட‍த்தில் ஏற்பட்ட‍ இயற் கை சீரழிவு அதனால் ஏற்பட்ட‍ பொரு ளாதாரச் சறுக்கல்கள், மின்சாரப் பற்றா க் குறையால் ஏற்பட்டுள்ள‍ தொழில் முடக்க‍ம், அதன் தொடர்ச்சியாய் ஏற் பட்ட‍ பொருளாதார இழப்பு, மத்திய அர சின் பாராமுகம், உடன் பிறவா தோழியி ன் பிரிவு மற்றும் சேர்க்கையால் ஏற்பட்டுள்ள‍ சல சலப்பு இப்ப‍டி பல்வேறு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar