Wednesday, August 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெளிவந்த

யாருக்கும் வெட்கமில்லை. . .

ஆகஸ்டு 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் ஆகஸ்டு 15 - இந்திய தேசத்தின் 64 ஆவது சுதந்திர தினம் இது என்று நெஞ்சம் நிமிர் த்தி, தலையை உயர்த் தி, தோள் தட்டி சொல் லிக்கொள்ள நம் எல் லோருக்கும் ஆசை தான்!. ஆனால் நம் தேசம் இன்று அப்படி பெருமைப்பட்டுக் கொள் ளும் படியாகவா இருக்கிறது? காந்தி தேசம் கரன்சி தேச மாக• . . சுதந்திர (more…)

என்ன ஆட்சி சார் இது…

ஜூலை 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் க‌டந்த சில மாதங்களாக நம் நாட்டில் நடக்கிற நிகழ்வுகளைப் பார்க் கும் போது, நம் தேசத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா? என்ற சந்தேகம் மேலோங்குகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டமா? தடியடிக்கொண்டு அடக்கு! ஊழலை ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் கொண்டு வர யாராவது முயற்சிக்கிறார்களா? உடனே அவர்கள்மீது அவதூறு கூறி அவர் களது செயல்களை முடக்கு? ஊழ லில் சிக்கியவர் கூட்டணி கட்டி மந்திரியா? முடிந்த வரை அவ ரைக் காப்பாற்று! இவைதான் இன் றைய ஆட்சியின் கொள்கைகளாக இருக்கின்றன• விலைவாசி உயர்வைப் பற்றி கேட்டால், மக்கள் அதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். என்கி றார் நிதியமைச்சர். பெட்ரோல், டீசல் விலையைவிட அதற்கு அரசாங்கம் விதிக்கிற வரிகள் பல மடங்காக (more…)

அதிரடி ஆரம்பம்

ஜூன் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப் பேற் றிருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்க ளுக்கு, நல் வாழ்த்து க்கள். எவருமே எதிர்பார்த் திராத இந்த வெற்றி யானது. முன்னாள் முதல்வர் மீது மக்களு க்கு ஏற்பட்ட வெறுப்பி னாலோ அல்லது இன்றைய முதல்வரு மீது மக்களுக்கு உள்ள விருப்பத்தினாலோ (more…)

நல்ல காலம் பொறக்குது. . . நல்ல காலம் பொறக்குது. . .

மே 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் நம் தேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற சில முயற்சிக ளைப் பார்க்கும்போது பெருமை யாகவு ம், மகிழ்ச்சியாகவும் இருக்கி றது. புற்று நோயைவிட வேகமாகப் பரவிவரும் ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்த்து தேசமெங்கும் புறப்பட்டிருக்கிற எழுச்சி. . . அதிலும் இளைய சமுதாயத்திடம் ஏற்ப ட்டிருக்கும் எழுச்சி ஆங்கில ஆதிக்கத் தை எதிர்த்து (more…)

கூட்டணி கூத்து

மார்ச் (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் அப்பாட... அப்பாவித் தமிழனுக்கு இப்போ துதான் நிம்மதி ஏற்பட் டிருக்கிறது. ஆமாம்! ஒரு வழியாய் தமிழகத்தில் ஓரணியின் கூட்டணிக் குழப்பம் தீர்ந்திரு க்கிறது. கூட்டணி இருக்குமா? இருக்காதா? அமைச் சர்களின் பதவி வில கல் நிஜமா? நாடகமா? கூட்டணி முறிந்தால், மத்திய அரசு கவிழு மா? கவிழாதா? தமிழகத்தில் மத்திய புலனாய்வுத் துறையின் பிடி இன்னும் இறுகுமா? இப்படியெல்லாம், மண்டை காய்ந்து கொண்டிருந்த தமிழ் நாட்டின் தேர்தல்களம். இங்கிலாந்து இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட்டை விட பரபரப்பாய்... விறுவிறுப்பாய் இருந்தது. அதிக இடங்கள் - ஆட்சியில் பங்கு - நாமென்ன இவர்களுக்கு சவாரி குதிரையா? என்ற தேசியக் கட்சியின் (more…)

இந்தியரின் பணத்தை மீட்போம் இந்தியாவைக் காப்போம்

பிப்ரவரி (இந்த) மாத உரத்த சிந்தனை மாத இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் இந்தியா ஓர் ஏழை நாடு...  ஆனால் இந்தியர்கள் பணக்காரர்கள் - இது 25 ஆண்டுகளுக்கு முன்பே உரத்த சிந்தனை மேடைகளில் விவாதிக்கப்பட்ட தலைப்புக்கான வைர வரிகள். ஏழை இன்னும் ஏழையாகவே இருப்பதற்கும் பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆவதற்கும் எது காரணம்? தனி மனித வாழ்க்கைத் தரம் உயர்ந்த அளவுக்கு நாட்டின் பொருளாதார பலம் உயராமல் இருப்பதற்கு யார் காரணம்? இருப்பவனிடம் கேட்டுப்பெற்று, இல்லாதவனுக்குக் கொடு என்கி றது உலக நீதி. ஆனால் இல்லாதவனை (more…)