Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெளி

தே.மு.தி.க•வின் வேட்பாளர் பட்டியல் (இது வரையில் வெளிவந்தது): ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி

தே.மு.தி.க. வேட்பாளர்  பட்டியலை விஜயகாந்த்  அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- 1.மதுரை-மையம்- ஆர். சுந்தரராஜன் 2. ராதாபுரம்- மைக்கேல் ராயப்பன் 3. கம்பம்- முருகேசன் 4.விருதுநகர் -பாண்டியராஜன் 5.பட்டுக்கோட்டை- செந்தில் ராஜன் 6.சேலம் வடக்கு - மோகன்ராஜ் 7.ஈரோடு கிழக்கு- சந்திரசேகரன் 8.ஆத்தூர்- எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியன் 9. திருக்கோயிலூர் - வெங்கடேஷன் 10. கூடலூர்- எல். செல்வராஜ் 11.சேந்தமங்கலம்- சாந்தி மாணிக்கம் 12.ஆரணி- மோகன். 13.செங்கல்பட்டு-  டி.முரு (more…)

சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க… : இயக்குனர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக மக்கள் இன்று உரிமைகளை இழந்து நிற்கின்றனர். நீதி மன்றம் தடைவிதித்து இருப்பினும் நம் கண் முன்னே ஆற்று மணல் கடத்தப் படுகிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மணல் அள்ள அரசு தடை விதித் துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப் படுகிறது. நெல் முளைத்த பூமியில் கல் முளைத்து (more…)

வெளிநாட்டில் பணம் குவித்தவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? சுப்ரீம் கோர்ட் கேள்வி

"வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவன ங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டு ள்ளது' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், "அந்த பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்ற நோக்கிலும் கண்டறியப்பட வேண்டும்' என்றும் உத்தரவிட்டு ள்ளது. சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்றும், அந்தப் பணத்தை (more…)

சதாம் உசேன் எழுதி, வெளிவந்து வ‌‌ரலாறு படைத்த கதைகள் சினிமாவாகிறது

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் சர்வாதி ரியான இவர் 24 வருடங்களாக ஈராக்கில் ஆட்சி நடத்தினார். அமெரிக்க ராணு வத்தினரால் கைது செய்யப் பட்ட அவர் தூக்கிலிட்டு கொல் லப்பட்டார். இவர் அதிபராக இருந்தபோது கடந்த 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெரு மளவில் விற்று சாதனை படைத்தன. இந்நிலையில் அவர் எழுதிய “ஷபீபா அண்டு தி கிங்” “புரூனோ” என்ற கதைகள் சினிமா படமாக தயாரிக்கப்படுகிறது. இதை பேர மவுண்ட் ஆங்கில பட நிறுவனம் இவற்றை (more…)

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்: கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா?

அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து பதுக்கி யுள்ள இந்தியர்களின் பெயர் களையும், அது தொடர்பான தகவல் களையும் வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன், அது வெளியாகுமா என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சுவிட்சர்லாந்து உட்பட சில அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர், தாங்கள் முறைகேடான வகையில் சேர்த்த பணத்தை டிபாசிட் செய்துள் ளதாகவும், அந்த கறுப்புப் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் (more…)