Wednesday, February 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெள்ளரிக்காய்

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய மூக்கு கண்ணாடி தொடர்ச்சியாக அணிபவர்களுக்கு அவர்களின் மூக்கின் மேற்பகுதியில் இருபக்கமும் கோடுகள் (தழும்புகள்) பதிந்துவிடும் இதனால் முகத்தின் அழகு கொஞ்சம் குறைந்திருக்கும். இதுபோன்று கண்ணாடி அணிவதினால் ஏற்படும் கோடு அதாவது தழும்பு மறைய ஓர் எளிய குறிப்பு. தோல் சீவிய வெள்ளரிக்காய் பாதியையும், ஒரு தக்காளியையும் எடுத்து தனித்தனியாக மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனித்தனியாக இருவேறு கிண்ணங்களில் எடுத்து கொள்ள வேண்டும். இன்னொரு கிண்ணத்தில், வெள்ளரிக்காய் பேஸ்ட்டையும், சிறிது தக்காளி பேஸ்டையும் சேர்த்து கலநது அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் (Glycerin)யும் சேர்த்து நன்றாக கலந்து, மூக்கில் ஏற்பட்டுள்ள கோடுகள் மீது இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். இதேபோன்று தினமும் இரவு தூங்குவதற்குமுன் மூக்கின் மீ
அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் - கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌ பெண்களின் அக்குள் அழகைக் கெடுப்ப‍து கருமை நிறம்தான். இந்த கருமைநிறத்தை போக்கும் ஓர் எளிய குறிப்பு இதோ. மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அக்குளை சுத்தமான தண்ணீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 70 விநாடிகள் வரை தொடர்ச்சியாக‌ மசாஜ் செய்ய வேண்டும். இதே போன்று தினந்தோறும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நிறம் மறைந்து விரைவாக‌ வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும். #அக்குள், #ஆர்ம்பிட், ஐஸ், பனி, கடலை மாவு, தயிர், வெள்ளரிக்காய், #விதை2விருட்சம், #Armpit, Akkul, Ice, Ice Cubes, Kadalai, Kadalai Maavu, Curd, Thayur, Cucumbe
ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும் கண்கவர் கண்களை உடைய பெண்களின் மனத்தை ஆட்டிப் படைக்கும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றுதான் இந்த கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். அந்த கருவளையத்தை போக்க என்னென்னமோ செய்து பார்த்தாலும் தீர்வு இல்லையே என்று விரக்தியில் இருக்கும் பெண்களே இதோ உங்களுக்கான மிக எளிதான குறிப்பு இது. பன்னீரில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை நனைத்து, உங்களின் இருகண்களின் மீது வைத்து, அதன் மேல் வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்த கலவையை வைத்து அப்படியே 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் அந்த கலவையின் வீரியம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கும். அதனால் பெண்கள், அப்ப‍டியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரண

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்…

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்... கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்... கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நமது உடலில் உள்ள‍ தேவையற்ற (more…)

ஆண்களுக்கு ஏற்றதொரு அழகு பேஸ் மாஸ்க்

பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதி கம். அதிலும் மார்கெட்டிங் வே லைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியு டன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்து விடும். எனவே முக அழகை புத் துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலே யே பேஸ் மாஸ்க் போடுங்க ளேன். வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த (more…)

மனித உடலில் மண்ணீரலின் வேலைகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும்.  இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன.  அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.  இது ரெட்டிக்குலர்  செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.  மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar