Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெள்ளரி

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால் வெள்ளரி விதையில் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் உட்பட பல சத்துக்கள் உள்ளன உள்ளன. நிறைய மருத்துவ பண்புகள் வெள்ளரி விதையில் இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். சிறுநீர் வெளியேற்ற முடியாமல் அவதிப்படுபவர்களின் தொப்புளைச் சுற்றி இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட வெள்ளரி விதையுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து பற்றுப் போட்டால்… அவர்களின் உடலுக்குள் இருந்து சிறுநீர் தாராளமாகப் பிரிந்து வெளியேறுமாம். #வெள்ளரி, #வெள்ளரி_விதை, #வைட்டமின், #விட்டமின், #மக்னீசியம், #துத்தநாகம், #ஆன்டிஆக்ஸிடெண்ட், #நார்ச்சத்து, #சிறுநீர், #யூரின், #ஆன்டிஆக்ஸிடன்ட், #விதை2விருட்சம், #Cucumber, #Cucumber_Seed, #Vitamin, #Magnesium, #Zinc, #Antioxidant, #Fiber, #U
நீங்களும் தினமும் இதனைச் செய்யலாம்

நீங்களும் தினமும் இதனைச் செய்யலாம்

நீங்களும் தினமும் இதனைச் செய்யலாம் அழகு குறிப்புகள் ஆயிரம் உண்டு நமது பாரம்பரியத்தில்… அதில் இருந்து ஒன்றுதான் இங்கு நீங்கள் காணவிருக்கிறீர்கள். வெள்ளரியை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். தனியாக தக்காளிச்சாறுடன் இரண்டு ஸ்பூன் சந்தனம் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டையும் கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம். #வெள்ளரி, #தக்காளி, #சாறு, #சந்தனம், #ஃபேஸ்மாஸ்க், #விதை2விருட்சம், #Cucumber, #Tomato, #Juice, #Sandalwood, #Facemask, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை ஒன்று என்னவென்றால் அது அவர்களை அழகுபடுத்திக் கொள்வதுதான். அத்தகைய அழகுக்கு இங்கு ஒரு குறிப்பு. வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ் பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு அதாவது அழகு பேரழகாகும். #வெள்ளரி, #எலுமிச்சை, #ஆவி, #அழகு, #நீராவி_பிடித்தல், #விதை2விருட்சம், #Cucumber, #Lemon, #Spirit, #Beauty, #Steam, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

பெண்களே உங்களின் முக, உடல் அழகை பாதுகாக்கும் கவசம்! – ஒவ்வொரு பெண்ணும் அறியவேண்டியவைகள்

பெண்களே! உங்களின் முக, உடல் அழகை பாதுகாக்கும் கவசம்! - ஒவ்வொரு பெண்ணும் அறியவேண்டியவைகள் பெண்களே! உங்களின் முக, உடல் அழகை பாதுகாக்கும் கவசம்! - ஒவ்வொரு பெண்ணும் அறியவேண்டியவைகள் கோடைகாலமாக இருந்தாலும் சரி குளிர்காலமாக இருந்தாலும் சரி, அழகிலும் ஆரோக்கியத்திலும் (more…)

அடிக்கடி வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் . . .

அடிக்கடி வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் . . . அடிக்கடி வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் . . . தற்போதுள்ள‍ நாகரீகமான அதேநேரத்தில் அவசர கதியில் செய்ய‍ப்படும் உணவு வகைகளையே (more…)

சமையல் குறிப்பு – சுவையான மோர் தயாரிக்க‍ . . .

  தேவையான பொருள்கள்: தயிர் – ஒரு கப் தண்ணீர் – 3 கப் இஞ்சி – சிறு துண்டு கறிவேப்பிலை – 4,5 இலை கொத்தமல்லி – சிறிது பச்சை மிளகாய் – 1/2 உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – 1 சிட்டிகை விரும்பினால்.. (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar