Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள்

வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள்

வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள் வாழைமரம் என்றாலே அதன் அனைத்து பாகங்களுக்கு மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக் கூடியது தான் என்றால் இந்த வாழைப்பூவில் சத்து.. பெண்களுக்கு ஏற்படும் சில தொல்லைகளை தொலைக்க உதவுகிறது. குறிப்பாக வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள்… இந்த வாழைப்பூவை எடுத்து அதில் உள்ள மெல்லிய நரம்பினை நீக்கிய பிறகு அதில் ரசம் செய்து குடித்து வந்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெள்ளைப்படுதல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு சுகம் காண்பர். #வாழைப்பூ, #வாழை_பூ, #வெள்ளைப்படுதல், #ரசம், #விதை2விருட்சம், #Banana_Flower, #Whitening, #Flavor, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Soup, #White_Discharge
மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க

மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க

மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க பல பெண்களுக்கு இந்த மாத விடாய் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் சில பெண்களுக்கு இந்த மாத விடாய் காலத்தில் அப்பப்பா என்ன ஒரு கொடுமை. வயிற்று வலி பாடாய் படுத்தி எடுக்கும். அந்த மாதிரியான பெண்களுக்கு கீழ்க்காணும் எளிய குறிப்பு தான் இது. அத்தி பழத்தை உலர்த்திப் பொடி செய்து தினமும் இரவு ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்து குடித்து வர தூக்கமின்மை குணமாகும், பித்தம் குறையும், பெண்களுக்கு வெள்ளைப்படுதலை தடுக்கும், மாதவிடாய் நாட்களில் வயிற்று வலி ஏற்படுவதை தடுக்கும். அத்தி காயில் இருந்து பாலை எடுத்து, வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வர விரைவாக குணமாகும். #மாதவிடாய், #வெள்ளைப்படுதல், #அத்திப்பழம், #அத்தி, #வயிற்று_வலி, #வலி, #தூக்கமின்மை, #பித்தம், #ரத்தப்போக்கு, #விதை2விருட்சம், #Period, #Period_Pain, #Fig_Fruit, #Fruit, #Stomach #Pain, #
எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச்சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்? இயற்கை தரும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த கரும்புச்சாறு. இந்த கரும்புச்சாறு உடலுக்கு ஏற்றதுதான். ஆனால் சில பெண்கள் இந்த கரும்புச்சாற்றை குடிக்கும் போது இஞ்சி தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா? சில பெண்களுக்கு உடல் சூடு காரணமாக அடிக்டி வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்புடம். இப்படி அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், இஞ்சி தவிர்த்து, கரும்புச் சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகினால் வெள்ளைப் படுதல் குறையும் என்கிறார்கள் விவரமறிந்த மூத்த பெண்கள் . #கரும்பு, #கரும்புச்சாறு, #உடல்_சூடு, #பெண்கள், #வெள்ளைப்படுதல், #எலுமிச்சை, #இஞ்சி, #விதை2விருட்சம், #Sugarcane, #sugarcane #juice, #body_heat, #women, #whitening, #lemon, #ginger, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir
மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால்

மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

மருதாணி இலைச் சாற்றை இளம்பெண்கள் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் பருவம் வந்த நாள் முதல் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று அது எதுவென்றால் அதுதான் இந்த வெள்ளைப்படுதல் ஆகும். இந்த வெள்ளைப்படுதலை முற்றிலுமாக நிறுத்த‍ ஓர் எளிய மருத்துவ குறிப்பு இதோ புதிய மருதாணி இலைச் சாறு 6 தேக்கரண்டி அளவு 10 நாட்கள் வரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளப்படுதல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நின்று போகும். இதனால் அவர்கள் உடல் அளவிலும் உள்ள‍ம் அளவிலும் சுகம் காண்பர். #வெள்ளைப்படுதல், #மாதவிலக்கு, #வெறும்_வயிற்றில், #மருதாணி, #மருதாணி_இலை, #விதை2விருட்சம், #menses, #empty_stomach, #henna, #henna_leaf, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

காப்பர் டி – Copper T – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள்

காப்பர் டி ( Copper T ) - பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள காப்பர் டி (Copper T) - பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள் ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று (more…)

10 நிமிடங்கள் வரை காய்ச்சி வடிக்க‍ட்டிய‌ மாசிக்காய் பொடி தண்ணீரை குடித்து வந்தால்

  10 நிமிடங்கள் வரை காய்ச்சி வடிக்க‍ட்டிய‌ மாசிக்காய் பொடி தண்ணீரை குடித்து வந்தால் 10 நிமிடங்கள் வரை காய்ச்சி வடிக்க‍ட்டிய‌ மாசிக்காய் பொடி தண்ணீரை குடித்து வந்தால் மாசிக்காயானது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அற்புதமான மருந்தா கும். இக்காய் மற்ற (more…)

இளம்பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்து வதால்... பெண்களுக்கு (more…)

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! - தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்) 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! - தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்) சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்  (more…)

பெண்களை பாடாய் படுத்தும் “வெள்ளைப்படுதல்”

வெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்பிலிரு ந்து கசிவதாகும். இதன் தன்மை பல காரண ங்களினால் வித்தியாசப்படும். சில பெண்கள் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்படி நம் உடலில் வியர்வை அதிகம் சுரக்கி றதோ அது ‘வெள்ளைப்படுதல்’, பெண்களை அதி போன்று பெண் உறுப்பிலோ, கர்ப்பப்பை வாயிலோ உள்ள சுரப்பிகள் அதிகமாக சுரக் கும்.  அது தண்ணீரைப் போன்று சற்று பிசுபிசுப்பு டன் கசியும். இது சிலபெண்களுக்கு இயற்கை நிகழ்வாக இருக்கும். அவ ர்கள் உடலை தூய்மையாக வைத்துக் கொண்டு (more…)

பெண்ணுறுப்புப் பிரச்சினைகளும் தீர்வுகளும் – டாக்டர் பிரேமா கிருஷ்ணசாமி.

வெள்ளைப்படுதல். பீரியட்ஸ் போலவே பெண்களுக்கு இருக்கும் இன்னோரு பிரச்ச னை வெள்ளைபடுதல் - வெள்ளை நிறத்தில் கஞ்சி போன்ற ஒரு திரவம் வஜைனா வழியாக அவ்வப்போது வெளியேறுவதைத் தான் வெள்ளைப் படுதல் என்கிறோம். வெள்ளைப் பட் டாலே அது உடம்பு வீக் ஆகி விட்டத ற்கான அடையாளம் என பலர் நினை க்கிறார்கள். ஆனால் இது தவறு. அநேகமாக எல்லாப் பெண்களு க்குமே குரிப்பிட்ட சில நாட்களில் வெள்ளைப்படுகிறது. சிலருக்கு இது கொஞ்சம் அதிகமாகவோ இல்லை குறைவாகவோ (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)
கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar