Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெள்ளை மாளிகை

அமெரிக்கா கண்ட அபூர்வ நிகழ்வுகள் – அதிசயம் ஆனால் உண்மை! – ஆதாரபூர்வ தகவல்களுடன்

அமெரிக்கா கண்ட அபூர்வ நிகழ்வுகள் - அதிசயம் ஆனால் உண்மை ! - ஆதாரபூர்வ தகவல்களுடன் தற்செயலாக நடப்பதுபோல் இருக்கு ம் சில சம்பவங்களைப்பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல்தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்துவிடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதி களுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக் கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார (more…)

என்கூட வாங்க! ஒரு பைசா செலவில்லாம வெள்ளை மாளிகைய சுத்திக்காட்டுறேன் – வீடியோ

என்ன‍ங்க சார்! போரடிக்குதா?, வாங்களே என்கூட வெள்ளை மாளிகைக்கு  போய்ட்டு வரலாமே! அட ஆமாங்க சார் அமெரிக்கா வில் வாஷிங்டனில் உள்ள‍ அமெரிக்க‍ அதிபர் குடியிருக்கும் வெள்ளை  மாளிகை எப்ப‍டி இருக்கும், வெள்ளை மாளிகையின் உட்புறத் தோற்ற‍ம் எப்ப‍டி இருக்கும்னு (more…)

விக்கிலீக் ரகசிய ஆவணங்கள்: துருக்கி, மெக்சிகோ நாடுகளிடம் ஒபாமா வருத்தம்

வெளிநாடுகளில் இருந்து அந்தந்த நாடுகளைப்பற்றி அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய தகவல்களை விக்கிலீக் இணையதள நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதனால், அமெரிக்காவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கி பிரதமர் டையிப் எர்டோகன், மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டரோன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தனித் தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, `விக்கிலீக் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக மிகவும் வருத்தம் தெரிவிக்கிறேன்' என அவர்களிடம் ஒபாமா தெரிவித்தார். ஒபாமா கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த இரண்டு தலைவர்களும், `விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் அமெரிக்காவுடன் தங்கள் நாடுகளுக்கு இருந்து வரும் நட்புறவில் பாதிப்பு ஏற்படாது' என உறுதி அளித்தனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டது. இதற்கிடையே, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள
This is default text for notification bar
This is default text for notification bar