Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெ.இறையன்பு

இறையன்பு IAS – இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு – வீடியோ

இறையன்பு IAS – இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு – வீடியோ

இறையன்பு ஐ.ஏ.எஸ். - இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு - வீடியோ இறையன்பு ஐ.ஏ.எஸ். (Iraianbu, I.A.S.) - இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு - வீடியோ ந‌மது வாழ்க்கையை நல்ல திசையில் புரட்டிப்போடுவது இரண்டே (more…)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஐஏஎஸ் அகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஐஏஎஸ் அகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உத்தரவு பிறப்பித் துள்ளார். அதிகாரிகளும், அவர்களின் புதிய பதவிகளும்: 1. ஷீலா பாலகிருஷ்ணன் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் 2. டி.எஸ்.ஸ்ரீதர் - குறு, சிறிய, நடுத்தர தொழில்கள் துறை முதன் மைச் செயலாளர் 3. என்.சுந்தரதேவன் - தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் 4. எம்.குற்றாலிங்கம் - பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத் தத் துறை முதன்மை செயலாளர் 5. ரமேஷ்ராம் மிஸ்ரா - தொழிலாளர் நலன் மற்றும் வேலைவா ய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் 6. ஆர்.கண்ணன் - உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் 7. என்.எஸ்.பழனியப்பன் -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மைச் செயலாளர் 8. சாந்தினி கபூர் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை