Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வேட்டை

லஷ்மி நரசிம்ம பெருமாளின் பாரிவேட்டை – அற்புத தகவல்

லஷ்மி நரசிம்ம பெருமாளின் பாரிவேட்டை - அற்புத தகவல் லஷ்மி நரசிம்ம பெருமாளின் பாரிவேட்டை - அற்புத தகவல் நான் சிறுவனாக இருந்த போது வாலாஜாபாத் என்ற கிராமத்தில் (more…)

யாரு யாரை வேட்டையாடப்போறது? சிம்பு ஹன்சிகாவையா? இல்ல‍ ஹன்சிகா சிம்புவையா? – வீடியோ

யாரு யாரை வேட்டையாடப்போறது? சிம்பு ஹன்சிகாவையா? இல்ல‍ ஹன்சிகா சிம்புவையா? என்பதை (more…)

தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் ஒன்று, பறவையை வேட்டையாடும் அதிசயம் – வீடியோ

பறவைகள்தான் தண்ணீருக்குள் நீந்தி க்கொண்டிருக்கும் மீன்களை நீர்பரப் பின் மேலே பறந்தவாறே, தனது அல கால் கொத்திச்செல்வது பார்த்திருக் கிறோம். ஆனால் இங்கே பாருங்கள் ஒரு மீன் தண்ணீரில் இருந்து வெளி யே வந்து பறவைகயை வேட்டையா டி செல்கிறது. ஆம்! கட்பிஷ் என்ற அரிய வகையை சேர்ந்த மீன்தான் கரையோரம் (more…)

தூதுவிடும் இலியானா

கேடியில் அறிமுகமாகி, ரசிகர்களின் ஓரளவு பாராட்டுப் பெற்ற‍ இலியானாவுக்கு ஏனோ தமிழ் சினிமா பாராமுகம் காட்டியது.  இதன் காரணமாக சோர்ந்து போன இலியானா ஆந்திராவிற்கு சென்று, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து  பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகை யாக பிரகாசித்தார். தெலுங்கில் புகழின் உச்சி யில் இருந்த இலியானா தமிழ் சினிமாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், உதாசீனம் செய்து வந்தார். அவர், விஜய், ஜீவா, ஸ்ரீகார்ந் த் போன்ற முன்ன‍ணி கதாநாயகர்களுடன் சே ர்ந்து நடித்து, நூறு நாட்களை கடந்து வெற்றி விழா கொண்டாடிய நண்பன் திரைப்படத்தில் மிக‌ நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் (more…)

சிம்புவுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது – ஹன்ஷிகா

வேட்டை மன்னன் படத்திற்காக நாயகன் சிம்புவோடு இணைந்து ஹன்ஷிகா ஆக்ஸன் லூட்டி அடித்திரு ப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியா கியுள்ளது.கொலிவுட்டில் சிம்புவுடன் இணைந்து நாயகி ஹன்சிகா வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகன் சிம்புவுடன் நடித்த அனுபவம் குறித்து ஹன்சிகா கூறியதா வது, வேட்டை மன்னன் முழு ஆக்ஸன் படம். இப்படத்தில் நான் தீவிரவாதப் பெண்ணாக துப்பாக்கியோடு நடித்துள் ளேன். சிம்புவுடன் நடித்த அனுபவங்க ளை என்னால் மறக்க முடியாது. சிம்புவு டன் நடித்ததை (more…)

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! 'முப்பொழுது ம் உன் கற்பனைகள்', காதலில் சொதப்புவது எப்படி'னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு.... அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே? என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. 'கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் (more…)

ஒத்து வரவில்லை அதனால் நான் விலகிவிட்டேன் – அமலா பால்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு பறந்து வந்த ‘மைனா’ அமலா பால். ‘மைனா’ வெற்றி யைத் தொடர்ந்து ‘தெய்வத் திருமகள்’, ‘வேட் டை’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்களில் நடித் தார். குறைந்த பட்ஜெட் படங்களை ஒப்புக் கொள்ளாத அமலா பால், அதிக பட்ஜெட் உள் ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கி றார். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொ ழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வரு கிறார் இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதா நாயகியாக ஒப்பந்தம் ஆனார். இப்படத்தை (more…)

பறவையை வேட்டையாடும் சிங்கங்கள் – தத்ரூபக் காட்சி – வீடியோ

ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள் ள Artis Royal மிருக காட்சி சாலையி ல் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிங்கங்கள் வாழு ம் தனிப் பகுதியில் இருக்கும் நீர் நிலையில் தரையிறங்கிய அப்பாவி blue heron. தனக்கு நேரப் போகும் அசம் பாவிதம் தெரியாமலேயே அது தனக்கு வேண்டிய‌ உணவு தேடிக் கொண்டிருந்தது, அச்சமயத்தில் இந்த பறவையை பார்த்த‍ சிங்கங்கள் இந்த பறவையை லாவகமாக வேட்டையாடி தங்களுக்கு இறையாக்கும் காட்சியை அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் எதேச்சையாக தனது (more…)

திரை விமர்சனம்: காதலில் சொதப்புவது எப்படி? -வீடியோ

காதலில் சொதப்புவது எப்படி? - இளமை துள்ளும் குதூகலமான படம். 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தனது குறும் படத்தை அப்படியே விரிவாக்கி திரைப் படமாக்கி விட்டார் இயக்குனர் பாலாஜி மோகன். நாளைய இயக்குனர் என்ற நம்பிக்கையை தற்போது இயக்குனர் ஆகி மெய்ப்பித்து விட்டார்.  அருண் வீட்டிற்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லமாய் வளர்க்கப்பட்டாலும் பொறு ப்பான கல்லூரி மாணவன். வேறு துறை மாணவியான பார்வதி மேல் அருணிற்கு காதல் மலர்கிறது. சின்ன புரிதலின்மை யால் பிரியும் அவர்கள் மீண்டும் இணைகிறார்களா என்பதற்கு பதிலு (more…)

மீண்டும் சண்டைக்கோழி

விஷால், மீரா ஜாஸ்மின் நடிக்க, லிங்குசாமி இயக் கிய படம் 'சண்டக் கோழி'. இப்படத்திற்கு யுவன் சங் கர் ராஜா இசையமைத்தி ருந்தார். சண்டக்கோழி படமும், அவற்றின் பாட ல்களும் பெரும் வரவே ற்பை பெற்றன. லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி மற்றும் அமலா பால் நடித்த ' வேட்டை ' படமும் த (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

சமீரா ரெட்டியும், அமலா பாலும் சகோதரிகளா?!

சினிமா சூட்டிங்கில் சமீரா ரெட் டியை இடித்து தள்ளிய அமலா பால், இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக் கிறார். மாதவன், ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம் "வேட்டை". இப்படத்தின் நாயகிகளாக சமீரா ரெட்டியும், அமலா பாலும் நடிக் கின்றனர். லிங்குசாமி இயக்கத்தில் உரு வாகி வரும் வேட்டையின் சூட் டிங் குற்றாலம் மலைப் பகுதி யில் நடந்து வருகி றது. படத்தில் சமீரா ரெட்டியும், அம லா பாலும் சகோதரிகளாக நடிக்கின்றனர். கதைப்படி சகோ தரிகள் இருவரும் ஆளுக்கொரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar