வேண்டாதவையும், கூடாதவையும் – சுவாமி சுகபோதானந்தா
ஒருமுறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தா வின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுக போதானந்தா ஒரு கேள்வியைக்கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?” பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்ட த்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத்தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தை கள் நகைகளை விற்று வந்த தொகை யையும் முதலாகப் போட்டு நண்ப ருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொ ன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமை களையும் நண்பர் பெயரி லேயே வைத்திரு ந்ததால் வெற்றி கரமாக நடந்து வந்த வியாபாரத் தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும்தான்’ என்று சொ ல்லி நண்பர் ஏமா ற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழு தார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்