Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வேண்டியவை..

பழைய வீட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயங்கள்

 “வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண் ணிப்பார்” என்று கூறுவார்கள். புதி தாக வீடு கட்டும்போது தான் என்றில்லை, பழைய வீட்டை வாங்கும் போதும் நிறைய கவனம் தேவை. பெருநகரங்க ளில் தனி வீடு வாங்குவதற்கு சில கோடி களும், புதிய அப்பார்ட்மென்ட் வாங்க பல லட்சங்களும் தேவைப்படுகின்ற இந்த காலத்தில் பட்ஜெட்டில் வாங்க சிறந்த சாய்ஸ் பழை ய வீடு அல்லது (more…)

கல்விக் கடன் வாங்குவதற்கு முன்பு யோசிக்க வேண்டியவை

உங்களின் உயர் கல்வியை மேற்கொள்ள, நீங்கள் கல்விக் கடனப் பெற வேண்டுமென்று முடிவெடுத்து இருக்கிறீர்கள் என்றால் அத ற்குமுன்பாக கீழ்கண்ட காரி யங்களைத் தெரிந்து வைத்தி ருப்பது நல்லது. தேசிய வங்கிகள் தவிர ஒரு சில தனியார் நிதி நிறுவன ங்களும் உயர் கல்விக் கடனை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் நீங்கள் சரியான கல்விக் கடனைத் தேர்ந்தெடுக்க வேண் டும். வட்டி விகிதம் பொதுவாக கல்விக் கடனிற்கான வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்காது. ஓரளவு சுமாரான அளவிலே இருக்கும். ஆனால் கல்விக் கடனிற்கான வட்டி விகி தம் வங்கிக ளுக்கு வங்கி வேறு படும். மேலும் (more…)

தாம்பத்தியத்தின் போது தவிர்க்க வேண்டியவை!!

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று கூறினாலும், படுக்கையறையில் சில விசயங் களைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகை யில், தாம்பத்திய உறவிர்க்குப்பின் தவிர்க்கவேண்டியவை களாக பாலியல் நிபுணர்களால் கூறப்பட் டவை…. உடனே தூக்கத்தில் விழுவது: தம்பதியர் பலருக்கு (more…)

ஹெல்மெட் (தலைக்கவசம்) வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?

தலைக்கவசம் (ஹெல்மெட்) என்றால் நமக்கு தலைவலிதான். மற்றவர்களின் கட்டாயத்திற்க்காகவோ அல்லது அபராதத்திற்க்கு பயந்து அணிபவர்கள் பலர். விருப்ப த்துடன் அணிபவர்கள் சிலர். நீங்க ள் இந்த வகையில் எதுவாயினும் ஹெல்மெட் வாங்குமுன் மிக முக் கியமாக கவனிக்கவேண்டிய கார ணிகளை ஜிக்வீல்ஸ் முன் வைத்த வை தமிழாக்கமாக இங்கு  தலைக் கவசம் வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன? பைக் வாங்குமுன் பல விடயங்களை கவனிக்கும் நாம் ஹெல்மெட் வாங்க (more…)

மாதவிடாய் காலங்களின்போது பெண்களுக்கு ஓய்வும், உறக்கமும் தேவை!

முதலில் மனதில் தோன்றும் வெ றுப்பை மாற்றிக் கொள்ளுங் கள்.  மாதவிடாய் நாட்களை கவனத்தி ல் கொண்டு, அந்தக் காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வே லைகளை தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் மென்மையான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உண வுகளை உண்ண வேண்டும். எண் ணெயில் பொரிக்கப்பட்ட உணவுக ளை தவிர்த்தல் நல்லது. அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வே ண்டும். பழங்கள், மலச்சிக் (more…)

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை: தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய (more…)

யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.     * தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க க்கூடாது. பழக பழக வந்துவிடும்.   *  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள் ளவும்.   * ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து வி ட்டு அடுத்த ஆசனத்தை தொ டர லாம்.   * தியானம் செய்த பின் எவ் வாறு சாந்தியோகம் முக்கிய மோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கிய மாக செய் யவும்.   *  யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய் யக் கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.   * சில முக்கிய ஆசனங்கள் அதிக (more…)

ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ்: படிப்பைவிட இது முக்கியம்!

'வெளிநாடுகளுக்குப் போய் என்ன படிக்க வேண்டும் என நம்மூர் இளைஞர்களுக்குத் தெரிகிற அளவுக்கு, எந்தெந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் இழப்புகளிலிருந்து தப்பிக்க லாம் என்பது தெரிவதில்லை. சில ஆயி ரம் ரூபாயைக் கவலைப்படாமல் கட்டி னால், பல லட்சரூபாய் செலவை எளிதா க தவிர்க்கமுடியும்'' என்கிறார் நிதி ஆலோசகரான வி.ஹரிஹரன். எப்படி என்பதையும் அவரே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar